உலக அளவில் கொரோனோவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2.40 கோடியாக உயர்வு

உலக அளவில் கொரோனோவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2.40 கோடியாக உயர்வு

உலக அளவில் கொரோனோவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2.40 கோடியாக உயர்வு

உலகம் முழுவதும் 2 கோடியே 40 லட்சத்து 42 ஆயிரத்து 680 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 1 கோடியே 65 லட்சத்து 91 ஆயிரத்து 843 பேர் குணமடைந்துள்ளனர்.

மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 8 லட்சத்து 22 ஆயிரத்து 499 பேர் உயிரிழந்துள்ளனர்.

வைரஸ் பரவியவர்களில் 66 லட்சத்து 28 ஆயிரத்து 843 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 61 ஆயிரத்து 719 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-

அமெரிக்கா – பாதிப்பு – 59,54,808, உயிரிழப்பு – 1,82,375, குணமடைந்தோர் – 32,52,416

பிரேசில் – பாதிப்பு – 36,74,176, உயிரிழப்பு – 1,16,666, குணமடைந்தோர் – 28,48,395

இந்தியா – பாதிப்பு – 32,31,754, உயிரிழப்பு – 59,612, குணமடைந்தோர் – 24,67,252

ரஷியா – பாதிப்பு – 9,66,189, உயிரிழப்பு – 16,568, குணமடைந்தோர் – 7,79,747

தென் ஆப்பிரிக்கா – பாதிப்பு – 6,13,017, உயிரிழப்பு – 13,308, குணமடைந்தோர் – 5,20,381

குடியரசு கட்சி வேட்பாளராக டிரம்ப் அதிகாரபூர்வ அறிவிப்பு

About அருள்

Check Also

பிரணாப் முகர்ஜி ஆழ்ந்த கோமா நிலையில் உள்ளதாக - மருத்துவமனை தகவல்

பிரணாப் முகர்ஜி ஆழ்ந்த கோமா நிலையில் உள்ளதாக – மருத்துவமனை தகவல்

பிரணாப் முகர்ஜி ஆழ்ந்த கோமா நிலையில் உள்ளதாக – மருத்துவமனை தகவல் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, கடந்த 9-ந்தேதி …