Breaking News
உலக அளவில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 2.46 கோடி

உலக அளவில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 2.46 கோடி

உலக அளவில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 2.46 கோடி

உலகம் முழுவதும் 3,32,97,503 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 2,46,29,887 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 10 லட்சத்து 02 ஆயிரத்து 137 பேர் உயிரிழந்துள்ளனர்.

வைரஸ் பரவியவர்களில் 76 லட்சத்து 65 ஆயிரத்து 479 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 65 ஆயிரத்து 367 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-

அமெரிக்கா – பாதிப்பு – 73,20,669, உயிரிழப்பு – 2,09,453, குணமடைந்தோர் – 45,60,038

இந்தியா – பாதிப்பு – 60,73,348, உயிரிழப்பு – 95,574, குணமடைந்தோர் – 50,13,367

பிரேசில் – பாதிப்பு – 47,32,309, உயிரிழப்பு – 1,41,776, குணமடைந்தோர் – 40,60,088

ரஷியா – பாதிப்பு – 11,51,438, உயிரிழப்பு – 20,324, குணமடைந்தோர் – 9,43,218

கொலம்பியா – பாதிப்பு – 8,13,056, உயிரிழப்பு – 25,488, குணமடைந்தோர் – 7,11,472

டொனால்டு டிரம்ப் கடந்த 10 ஆண்டுகள் வருமான வரி செலுத்தவில்லை: நியூயார்க் டைம்ஸ்

About அருள்

Check Also

இந்தியாவுக்கு சீன தரப்பில் இருந்து எதிர்ப்பு

இந்தியாவுக்கு சீன தரப்பில் இருந்து எதிர்ப்பு

இந்தியாவுக்கு சீன தரப்பில் இருந்து எதிர்ப்பு தைவானுடன் தொழிற்துறை ஒப்பந்த பேச்சுவார்த்தைகளை இந்தியா நடத்தக்கூடாது என சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. …