Breaking News
கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் 3.40 கோடியாக உயர்வு

கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் 3.40 கோடியாக உயர்வு

கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் 3.40 கோடியாக உயர்வு

உலகம் முழுவதும் தற்போதைய நிலவரப்படி, 4,73,08,275 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 3,40,11,691 பேர் குணமடைந்துள்ளனர்.

மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 12 லட்சத்து 10 ஆயிரத்து 948 பேர் உயிரிழந்துள்ளனர்.

வைரஸ் பாதிப்பு காரணமாக தற்போது 1,20,85,636 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 86 ஆயிரத்து 083 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-

அமெரிக்கா – பாதிப்பு – 95,63,831, உயிரிழப்பு – 2,36,958, குணமடைந்தோர் – 61,56,965
இந்தியா – பாதிப்பு – 82,66,914, உயிரிழப்பு – 1,23,139, குணமடைந்தோர் – 76,01,429
பிரேசில் – பாதிப்பு – 55,54,206, உயிரிழப்பு – 1,60,253, குணமடைந்தோர் – 49,80,942
ரஷியா – பாதிப்பு – 16,55,038, உயிரிழப்பு – 28,473, குணமடைந்தோர் – 12,36,033
பிரான்ஸ் – பாதிப்பு – 14,66,433, உயிரிழப்பு – 37,435, குணமடைந்தோர் – 1,19,104

தொடர்ந்து அதிகபட்ச பாதிப்புள்ள நாடுகளின் விபரம்:-

ஸ்பெயின் -13,13,087
அர்ஜென்டினா – 11,83,131
கொலம்பியா – 10,93,256
இங்கிலாந்து – 10,53,864
மெக்சிகோ – 9,29,392
பெரு – 9,06,545
இத்தாலி – 7,31,588
தென்னாப்பிரிக்கா – 7,27,595
ஈரான்- 6,28,780
ஜெர்மனி – 5,60,586

தேர்தலுக்கு முன் வாக்களித்த 9.5 கோடி அமெரிக்கர்கள்

About அருள்

Check Also

Today rasi palan – 05.04.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஏப்ரல் 05, 2021)

Today rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 03, 2021)

Today rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 03, 2021)   இன்றைய …