Breaking News
கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 4.44 கோடியாக உயர்வு

கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 4.44 கோடியாக உயர்வு

கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 4.44 கோடியாக உயர்வு

உலகம் முழுவதும் தற்போதைய நிலவரப்படி, 6,41,44,421 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 4,44,02,287 பேர் குணமடைந்துள்ளனர்.

மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 14 லட்சத்து 85 ஆயிரத்து 365 பேர் உயிரிழந்துள்ளனர்.

வைரஸ் பாதிப்பு காரணமாக தற்போது 1,82,56,769 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 1,05,694 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-

அமெரிக்கா – பாதிப்பு- 1,40,85,884, உயிரிழப்பு – 2,76,728, குணமடைந்தோர் – 83,16,193
இந்தியா – பாதிப்பு – 94,95,661, உயிரிழப்பு – 1,38,090, குணமடைந்தோர் – 89,26,950
பிரேசில் – பாதிப்பு – 63,88,526, உயிரிழப்பு – 1,73,862, குணமடைந்தோர் – 56,56,498
ரஷியா – பாதிப்பு – 23,22,056 உயிரிழப்பு – 40,464, குணமடைந்தோர் – 18,03,467
பிரான்ஸ் – பாதிப்பு – 22,30,571, உயிரிழப்பு – 53,506, குணமடைந்தோர் – 1,64,029

தொடர்ந்து அதிகபட்ச பாதிப்புள்ள நாடுகளின் விபரம்:-

ஸ்பெயின் -16,73,202
இங்கிலாந்து – 16,43,086
இத்தாலி – 16,20,901
அர்ஜென்டினா – 14,32,570
கொலம்பியா – 13,24,792
மெக்சிகோ – 11,13,543
ஜெர்மனி – 10,85,661
போலந்து – 9,99,924
ஈரான் – 9,75,951
பெரு – 9,65,228
தென்னாப்பிரிக்கா – 7,92,299

சீனா அனுப்பிய விண்கலம் நிலவில் தரையிறங்கியது

About அருள்

Check Also

மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக தொடரும் போராட்டம்

மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக தொடரும் போராட்டம்

மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக தொடரும் போராட்டம் மியான்மரில் ராணுவ ஆட்சியை எதிர்த்தும், ஆங் சாங் சூகியை விடுதலை செய்யக்கோரியும் …