சினிமா செய்திகள்

அத காட்டியே போத ஏத்துற… ஏண்டி இப்படி எங்கள மயக்குற

பித்து பிடித்துப்போன ரசிகர்கள்!

அத காட்டியே போத ஏத்துற… ஏண்டி இப்படி எங்கள மயக்குற

அடல்ட் வாசிகளின் கனவு கன்னியாக திகழும் யாஷிகா ஆனந்த் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்து இளசுகளின் வட்டாரத்தில் படு பேமஸ் ஆனார்.

பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்று பட்டிதொட்டியெங்கும் பெரும் பிரபலமடைந்தார்.

இந்நிகழ்ச்சியில் கிடைத்த அமோக வரவேற்பை வைத்து அம்மணி அடுத்தடுத்து புது படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

கூடவே அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை தனது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து வருவதை வாடிக்கையாக வைத்திருப்பார்.

அந்தவகையில் தற்போது ஸ்கர்ட் மற்றும் குட்டி டாப் ஒன்றை அணிந்துகொண்டு கவர்ச்சியாக போட்டோஷூட் நடத்தியுள்ளார்.

அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றியுள்ளார்.

அதற்கு ரசிகர் ஒருவர் இப்படி ஹாட் போஸ் கொடுத்தே ஆள கவுத்துட்றயே என பித்து பிடித்து கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.

மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள்

இத்தாலியில் ஒரே நாளில் 168 பேர் பலி

அமெரிக்காவிற்குள் நுழைய தடை

உகான் சென்றார் சீன அதிபர் ஜி ஜின்பிங்

மாணவியை அழைத்துச் சென்று சீரழித்த ஆட்டோ காவாலி

கட்டுப்பாடுகளை நாடு முழுவதும் நீட்டித்தது இத்தாலி

Tamil News
Tamilnadu News
World Tamil News

Tags
Show More
Back to top button
You cannot copy content of this page
Close