Breaking News

நேற்று மட்டும் 1373 வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் தாயகம் திரும்பியுள்ளனர்

நேற்று மட்டும் 1373 வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் தாயகம் திரும்பியுள்ளனர்

வந்தே பாரத் திட்டத்தின் மூலம் மே 9ம் தேதி வெளிநாடுகளில் இருந்து 1373 இந்தியர்கள் 8 சிறப்பு விமானங்கள் மூலம் இந்தியா அழைத்து வரப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது…

இன்று குவைத்தில் இருந்து கொச்சின் 181 பயணிகளும்.

குவைத்தில் இருந்து ஹைதராபாத் 163 பயணிகளும்

மொத்தம் 344 பயணிகள் தாயகம் திரும்பியுள்ளனர் என்ற அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன…

இது தவிர மே 9ம் தேதி இன்று மட்டும்

Dubai – chennai – 182

Dubai – chennai – 177

Muscat – Cochin – 181

Kuala lambur – Trichy – 178

Dhaka – Delhi – 128

Sharjah – Lucknow – 182

மொத்தம் 1373 வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் தாயகம் அழைத்து வரப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

Yesterday only 1373 Indians returned home

குவைத் விமான போக்குவரத்து ஆணையம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்புகுவைத் விமான போக்குவரத்து ஆணையம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

About அருள்

Check Also

Today rasi palan – 05.04.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஏப்ரல் 05, 2021)

Today rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 03, 2021)

Today rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 03, 2021)   இன்றைய …