Breaking News
ஐக்கிய அரபு அமீரகத்தில் நேற்றைய நிலவரம்

ஐக்கிய அரபு அமீரகத்தில் நேற்றைய நிலவரம்

ஐக்கிய அரபு அமீரகத்தில் நேற்றைய நிலவரம்

ஐக்கிய அரபு அமீரகத்தில் நேற்றைய நிலவரப்படி புதிதாக 330 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமீரகத்தின் சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது இதன் மூலம் அமீரகத்தில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கையானது 63,819 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனாவிற்கு பலியானோரின் மொத்த எண்ணிக்கையும் 359 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், நேற்றைய நாளில் மட்டும் 101 பேர் குணமடைந்துள்ளதாகவும், இதுவரையில் 57,473 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு முழுவதுமாக குணமடைந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Today rasi palan – 15.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஆகஸ்ட் 15, 2020)

பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 60,091 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

About அருள்

Check Also

புதிய மந்திரிகளை அறிவித்தார் ஜோ பைடன்

புதிய மந்திரிகளை அறிவித்தார் ஜோ பைடன்

புதிய மந்திரிகளை அறிவித்தார் ஜோ பைடன் அமெரிக்காவில் அண்மையில் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் நீண்ட இழுபறிக்கு பிறகு ஜனநாயக …