Breaking News
Home / சினிமா செய்திகள் / திருமணம் குறித்து நடிகர் யோகி பாபு விளக்கம்!
யோகி பாபு

திருமணம் குறித்து நடிகர் யோகி பாபு விளக்கம்!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
  • 4
    Shares

தனது திருமணம் குறித்து வெளியாகியிருக்கும் தகவல்கள் குறித்து நடிகர் யோகி பாபு விளக்கமளித்துள்ளார்.

சமீபகாலமாக மக்களிடத்தில் நல்ல வரவேற்பு பெற்று பிரபலமாகி வரும் காமெடி நடிகர் யோகிபாபு.

கோலமாவு கோகிலா படத்தின் வெற்றிக்கு பின் ‘மோஸ்ட் வான்டட்’ நடிகராக மாறிவிட்டார். ரஜினிகாந்த், அஜித், விஜய், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வரும் யோகி பாபு ஒரு சில படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் யோகிபாபுவுக்கு திருமணம் நடைபெற்றுவிட்டதாகவும், திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படம் ஒன்றும் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

இதையும் பாருங்க :

இலங்கை

தமிழகம்

இன்றைய ராசிபலன்

உலக செய்திகள்


பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
  • 4
    Shares

Check Also

தர்பார்

சும்மா கிழி… தர்பார் படத்தின் முதல் பாடல் ரிலீஸ் – வீடியோ!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!4Shares தர்பார் படத்தின் முதல் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. ‘சர்கார்’ படத்தை அடுத்து ரஜினிகாந்த் நடிக்கும் ‘தர்பார்’ …