Thursday , December 13 2018
Home / Headlines News / தற்போதைய நெருக்கடிக்கு தீர்வை காணமுடியும் -சீனா

தற்போதைய நெருக்கடிக்கு தீர்வை காணமுடியும் -சீனா

இலங்கையால் தற்போதைய நெருக்கடிக்கு தீர்வை காணமுடியம் என நம்பிக்கை வெளியிட்டுள்ள சீனா இலங்கையால் ஸ்திரதன்மையை நிலைநாட்ட முடியும் எனவும் எதிர்பார்ப்பு வெளியிட்டுள்ளது.

சீனாவின் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் குவா சனைங் இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கையின் பாரம்பரிய அயல்நாடு என்ற அடிப்படையில் சீனா இலங்கையில் நிகழும் விடயங்களை உன்னிப்பாக அவதானித்து வருகின்றதுஎன அவர் தெரிவித்துள்ளார்.

நாங்கள் இலங்கையால் ஸ்திரதன்மையை நிலைநாட்ட முடியும், தற்போதைய நெருக்கடிக்கு தீர்வை காணமுடியும் என நம்புகின்றோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Check Also

இன்றைய தினபலன்

இன்றைய தினபலன் 13 டிசம்பர் 2018 வியாழக்கிழமை

இன்றைய பஞ்சாங்கம் 13-12-2018, கார்த்திகை 27, வியாழக்கிழமை, சஷ்டி திதி இரவு 01.49 வரை பின்பு வளர்பிறை சப்தமி. அவிட்டம் …