Breaking News
Home / உலக செய்திகள் / ஆண்டியுடன் கசமுசா செய்த 24 வயது இளைஞர்

ஆண்டியுடன் கசமுசா செய்த 24 வயது இளைஞர்

Spread the love

ஆஸ்திரேலியாவில் 45 வயது ஆண்டியை 24 வயது இளைஞர் ஒருவர் திருமணம் செய்து கொள்ளவிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காதலுக்கு கண்ணில்லை என்பார்கள். வயது வித்தியாசம் பார்க்காமல் திருமணம் செய்து கொண்டு சந்தோஷமாய் வாழும் பல ஜோடிகளை நாம் பார்த்திருப்போம்.

ஆனால் இந்த காதல் ஜோடிக்கு 21 வயது வித்தியாசம்.

ஆஸ்திரேலியாவை சேர்ந்த டினா ஜாக்சன் என்ற 45 வயது பெண்மணிக்கு 24 வயது இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டு பின்னர் அது காதலாக மாறியது.

இந்த ஜோடி எல்லை மீறியதால் அவர்களுக்கு ஒரு குழந்தையும் பிறந்துவிட்டது.

இதில் ஹைலைட் என்னவென்றால் டினாவிற்கு ஏற்கனவே திருமணமாகி 9 பிள்ளைகள் இருக்கிறார்கள்.

இது பத்தாவது குழந்தை. விரைவில் டினா அந்த இளைஞரை திருமணம் செய்யவிருக்கிறாராம். இந்த அலங்கோலத்தை என்னவென்று சொல்வது?

Check Also

உயரும் கடல் மட்டம்

உயரும் கடல் மட்டம், மூழ்கும் நகரங்கள்: தீர்ப்பு நாள் நெருங்குகிறதா?

Spread the loveமுன்பு கணித்ததைவிட சர்வதேச அளவில் கடல்மட்டம் விரைவாக உயர்வதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இதற்கு க்ரீன்லாண்ட் மற்றும் அண்டார்டிகா …