ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அடுத்த இரண்டு வருடங்கள் நீடித்தால்……. பா.உ சி.வி.விக்னேஸ்வரன்
தற்போதைய அதிபர் முறை மாற்றப்பட்டால் நாட்டின் பொருளாதார பிரச்சினைகள் அதிகரிக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். குறித்த விடயம் தொடர்பில் நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தற்பொழுது இருக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அடுத்த இரண்டு வருடங்கள் நீடித்தால் நல்லது எனவும் தெரிவித்துள்ளார்.