தி.மு.க. கூட்டணியில் திருச்சி தொகுதி ம.தி.மு.க.வுக்கு ஒதுக்கீடு

0
17

தி.மு.க. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு நிறைவு

ம.தி.மு.க.வுக்கு திருச்சி ஒதுக்கீடு

தி.மு.க. கூட்டணியில் திருச்சி தொகுதி ம.தி.மு.க.வுக்கு ஒதுக்கீடு

தி.மு.க. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு நிறைவு பெற்றதாக தகவல்

தி.மு.க. போட்டியிடும் 21 தொகுதிகள்

வட சென்னை

மத்திய சென்னை

தென் சென்னை

ஸ்ரீபெரும்புதூர்

காஞ்சிபுரம்

வேலூர்

அரக்கோணம்

திருவண்ணாமலை

ஆரணி

கள்ளக்குறிச்சி

தருமபுரி

சேலம்

ஈரோடு

தேனி

நீலகிரி

கோவை

பொள்ளாச்சி

பெரம்பலூர்

தஞ்சை

தூத்துக்குடி, தென்காசி, யிலும் திமுக போட்டி

காங். போட்டியிடும் 10 தொகுதிகள்

திருவள்ளூர்

கடலூர்

மயிலாடுதுறை

சிவகங்கை

நெல்லை

கிருஷ்ணகிரி

கரூர்

விருதுநகர்

கன்னியாகுமரி

புதுச்சேரி

வி.சி.க. போட்டியிடும் தொகுதிகள்

சிதம்பரம்

விழுப்புரம்

சி.பி.எம். போட்டியிடும் தொகுதிகள்

மதுரை

திண்டுக்கல்

இந்திய கம்யூ. போட்டியிடும் தொகுதிகள்

நாகை

திருப்பூர்

ம.தி.மு.க. போட்டியிடும் தொகுதி

திருச்சி

நாமக்கல் – கொ.ம.தே.க.

ராமநாதபுரம் – ஐ.யூ.எம்.எல்.