Wednesday , April 24 2019
Breaking News
Home / அருள்

அருள்

இன்றைய ராசிப்பலன் 25 சித்திரை 2019 வியாழக்கிழமை

இன்றைய தினபலன்

இன்றைய பஞ்சாங்கம் 25-04-2019, சித்திரை 12, வியாழக்கிழமை, சஷ்டி திதி பகல் 12.46 வரை பின்பு தேய்பிறை சப்தமி. பூராடம் நட்சத்திரம் இரவு 08.37 வரை பின்பு உத்திராடம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1/2. சஷ்டி விரதம். முருக வழிபாடு நல்லது. இராகு காலம் – மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் – …

Read More »

பயங்கரவாதியின் மனைவியின் சிறப்பு நேர்காணல்.

உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலில் கொழும்பு சினமன் கிரான்ட் உணவகத்தில் தற்கொலை தாக்குதலில் ஈடுபட்ட இன்ஷாப் அஹமட் என்ற பயங்கரவாதியின் மனைவி அக்ஷ்கான் அலாமிதின் பிரித்தானியாவின் டெய்லி மெயில் பத்திரிக்கைக்கு நேர்க்காணலொன்றை வழங்கியுள்ளார். இதில் , தற்கொலை குண்டுத்தாக்குதல் இடம்பெற்ற தினத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் தனது கணவர் வர்த்தக நடவடிக்கைக்காக செம்பியா செல்வதாக அறிவித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். அதன்படி , கடந்த வௌ்ளிக்கிழமையன்று தனது கணவரை கட்டுநாயக்க விமான நிலையம் …

Read More »

தேடப்பட்டுவந்த வாகனங்கள் வரக்காபொலயில் கண்டுபிடிப்பு.

உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற வெப்புச் சம்பவங்கள் தொடர்பில் முன்னதாக 40 பேர் கைதுசெய்யப்பட்டிருந்த நிலையில், நேற்று மேலும் 18 சந்தேகத்துக்குரியவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கட்டானை கட்டுவாபிட்டியில் 6 பேரும், பேருவளையில் 5 பேரும், அளுத்கமயில் 6 பேரும், வரக்காபொலயில் ஒருவரும் இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர். இதேவேளை, கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பில் காவல்துறையினரால் தேடப்பட்டு வந்த, வேன் ரக வாகனமும், உந்துருளி ஒன்றும் வரக்காபொல நகரில் உள்ள வீடொன்றில் …

Read More »

எப்.பி.ஐ மற்றும் இன்டர்போல் அதிகாரிகள் இலங்கைக்கு விஜயம்.

உயிர்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவங்கள் தொடர்பான விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காக எப்.பி.ஐ எனப்படும் அமெரிக்க புலனாய்வு அமைப்பின் அதிகாரிகள் குழுவொன்று இலங்கையை வந்தடைந்துள்ளது. இலங்கையிலுள்ள அமெரிக்க தூதரகத்தின் பேச்சளார் நென்சி வென் ஹோன் இதனைத் தெரிவித்துள்ளார். வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பான விசாரணைக்காக, இன்டர்போல் மற்றும் எப்.பி.ஐ அதிகாரிகள் இலங்கைக்கு வருகைத்தருகின்றனர் என அரச இரசாயண பகுப்பாய்குவு திணைக்களம் முன்னதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read More »

சந்தேகத்திற்கிடமான மோட்டார் சைக்கிள்,புறக்கோட்டை ஐந்துலாம்புச்சந்தியில் பதற்றம்.

புறக்கோட்டை ஐந்துலாம்புச்சந்தியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று ,குண்டு செயழிலக்கும் படையினரால் வெடிக்கச்செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தகவல் தெரிவித்துள்ளனர். சந்தேகத்திற்கிடான முறையில் மோட்டார் சைக்கிள் ஒன்று, நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் பேரிலேயே, சற்று நேரத்திற்கு முன்பதாகவே மேற்படி, மோட்டார் சைக்கிள் வெடிக்கச் செய்யப்பட்டுள்ளது.

Read More »

மொஹம்மட் சஹ்ரானை நாட்டை விட்டு வெளியேற்றுமாறு போராடிய முஸ்லிம்கள்.

நாட்டில் இடம்பெற்ற தொடர் குண்டுத் தாக்குதலின் பின்னணியிலிருந்த தேசிய தவ் ஹித் ஜமாத் அமைப்பின் முக்கிய புள்ளியான மொஹம்மட் சஹ்ரானை நாட்டை விட்டு வெளியேற்றுமாறு கடந்த 2017 ஆம் ஆண்டு இலங்கை முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் அவர்கள் சஹ்ரான் சாத்தனை நாட்டை விட்டு துரத்தியடி போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை கையில் ஏந்தி இந்த ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டுள்ளனர். இந்த தொடர் குண்டுத் தாக்குதல் காரணமாக இதுவரை …

Read More »

யார் மீது தவறு?

யார் மீது தவறு? இலங்கை ராணுவம் போர்க்காலத்தில் தமிழ் மக்களினதும்,கிருஸ்தவமக்களினதும் வழிபாட்டுத்தலங்கள் மீது தாக்குதல் நடத்திய விபரங்களின் காணொளித்தொகுப்பு.  

Read More »

சினிமா தியேட்டர், ஸ்கூட்டர்… இலங்கையில் ஆங்காங்கே வெடிகுண்டுகள்: பீதியில் மக்கள்

சினிமா தியேட்டர்

கடந்த ஞாயிற்றுகிழமை ஈஸ்டர் தினத்தன்று இலங்கையில் 8 இடங்களில் தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடைபெற்றன. இந்த துயர சம்பவத்தால் 300க்கும் அதிகமானோர் மரணமடைந்தனர். மேலும், அச்சுறுத்தல்கள் இருப்பதால் காவல்துறை தீவிர சோதனைகளை நடத்தி வருகின்றன. ஏற்கனவே, கொழும்பு பேருந்து நிலையத்தில் நின்றிருந்த பேருந்தில் இருந்து 87 டெட்டனேட்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அந்த வெடி குண்டுகளை செயலிழக்க செய்யும் பணியில் நிபுணர்கள் ஈடுப்பட்டிருந்த போது எதிர்பாராத விதமாக வெடிகுண்டு ஒன்று …

Read More »

நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு

நாம் தமிழர் கட்சி

திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம் மற்றும் சூலூர் ஆகிய நான்கு தொகுதிகளுக்கும் வரும் மே 19ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தொகுதிகளுக்கான அதிமுக, திமுக மற்றும் அமமுக வேட்பாளர்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டனர். இந்த நிலையில் சற்றுமுன் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான், நான்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளார். சமீபத்தில் முடிவடைந்த 38 மக்களவை மற்றும் 18 சட்டமன்ற இடைத்தேர்தலில் 50% பெண் வேட்பாளர்களுக்கு வாய்ப்பு அளித்தது போலவே …

Read More »

இன்றைய ராசிப்பலன் 24 சித்திரை 2019 புதன்கிழமை

இன்றைய தினபலன்

இன்றைய பஞ்சாங்கம் 24-04-2019, சித்திரை 11, புதன்கிழமை, பஞ்சமி திதி பகல் 11.32 வரை பின்பு தேய்பிறை சஷ்டி. மூலம் நட்சத்திரம் மாலை 06.35 வரை பின்பு பூராடம். மரணயோகம் மாலை 06.35 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 0. சுபமுயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 – 12.00, சுப ஹோரைகள் …

Read More »