நாட்டின் சில பகுதிகளில் இன்று மழை

0
119

நாட்டின் சில பகுதிகளில் இன்று (13) மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேல் மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக வறண்ட காலநிலை நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் திணைக்களம் அறிவித்துள்ளது.

இன்றைய ராசிப்பலன் – 13.03.2024

இலங்கை செய்திகள் 13/03/2024