நாளை கொழும்பு கண்டி பிரதான தற்காலிகமாக மூடப்படும் வீதி

நாளை காலை 10:30 முதல் மாலை 6:30 வரை கொழும்பு கண்டி பிரதான வீதியின் கடுக்கண்ணாவ பகுதி தற்காலிகமாக மூடப்படும் என அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் கற்பாறையில் சரிந்து விழும் அபாயம் காணப்படுவதால் அதனை அகற்றுவதற்கும், முறிந்து விடும் அபாயத்தில் இருக்கும் பாரிய மரங்களை அகற்றுவதற்குமே குறித்த வீதி மூடப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Check Also

இதுவரை வெளியான பெறுபேறுகளின் படி தேர்தல் முடிவுகள்!

2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் இதுவரை வெளியான பெறுபேறுகளின்படி, தேசிய மக்கள் சக்தி – 123 ஆசனங்கள் ஐக்கிய மக்கள் …