பொடி மெனிகே ரயிலின் எஞ்சின் தீப்பிடித்தது

0
8

பொடி மெனிகே ரயிலின் எஞ்சின் தீப்பிடித்தது

கொழும்பு, கோட்டை  நிலையத்தில் இருந்து பதுளையை நோக்கி பயணித்த பொடிமெனிக்கே ரயிலின் எஞ்சின், ஹப்புத்தளை ரயில் நிலையத்தில் வைத்து தீப்பிடித்தது.

தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் நடவடிக்கையினை, ரயில்வே திணைக்களத்தினர், தீயணைப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.