பொதுக்கூட்டத்தில் கூட்டணி தெரிந்துவிடும்- வானதி சீனிவாசன்

0
21

நாளை சேலத்தில் நடைபெற கூடிய பாஜக பொது கூட்டத்தில் யார், யார் கூட்டணியில் இருக்கிறார்கள் என்பது தெரிந்துவிடும் என அக்கட்சியின் தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.

கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம், பா.ம.க, தே.மு.தி.க.வுடன் பாஜக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துகிறதா என கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த அவர், பிரதமர் மோடி தலைமையை ஏற்கும் யாராக இருந்தாலும் வரவேற்போம் என்றார்.

மக்களவைத் தேர்தல் தொகுதிப் பங்கீட்டை நிறைவு செய்த தி.மு.க