முன்னாள் இராணுவத் தளபதி ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைவு!

முன்னாள் இராணுவத் தளபதியான ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து கொண்டார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவின் நாட்டைக் கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்திற்கு ஆதரவு வழங்கும் நோக்கிலேயே அவர் இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளார்.

இலங்கை இராணுவத்தின் சிரேஷ்ட அதிகாரியும், பொறியியலாளருமான ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க விஷேட படையணியின் கேர்னலாகவும் பணியாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Check Also

இதுவரை வெளியான பெறுபேறுகளின் படி தேர்தல் முடிவுகள்!

2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் இதுவரை வெளியான பெறுபேறுகளின்படி, தேசிய மக்கள் சக்தி – 123 ஆசனங்கள் ஐக்கிய மக்கள் …