அமெரிக்க ஜனாதிபதி மகன் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு

Spread the love

சட்டவிரோதமாக துப்பாக்கி வாங்கிய குற்றச்சாட்டுகளில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மகன் ஹண்டர் பைடன் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

முதல் இரண்டு வழக்குகளில் தலா 10 ஆண்டுகள், மூன்றாவது வழக்கில் 5 ஆண்டுகள் என அதிகபட்சம் 25 ஆண்டுகள் வரை தண்டனைகள் கிடைக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.