காஸாவில் பஞ்சத்தால் ஒரே வாரத்தில் 20 பேர் பலி

காஸாவில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் உணவின்றி 20 பேர் உயிரிழந்துள்ளதாக பாலஸ்தீன அதிகாரிகள் தெரிவித்தனர். தரைவழியாக உணவு பொருட்களை எடுத்துச் செல்ல இஸ்ரேலிய ராணுவம் முட்டுக்கட்டை போடுவதாக பல தொண்டு நிறுவனங்கள் குற்றம் சாட்டுகின்றன.

அங்கு செயற்கையான உணவு பஞ்சம் உருவாக்கப்பட்டு மக்கள் மடிந்துவருவதால், அமெரிக்கா, பிரான்ஸ், பெல்ஜியம், ஜோர்டான், அமீரகம் போன்ற நாடுகள் ராணுவ விமானங்கள் மூலம் உணவு பொருட்களை விநியோகித்துவருகின்றன.

Check Also

புதிய ஜனாதிபதி

புதிய ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கொல்ல சதி திட்டம்

புதிய ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கொல்ல சதி திட்டம் அமெரிக்கா: புதிய அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்பை கொல்ல முயற்சி …