கோப் குழுவிலிருந்து விலகினார் எரான் விக்ரமரத்ன!

Spread the love

கோப் குழுவில் இருந்து விலகியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்ன தெரிவித்துள்ளார்.

இன்று (18) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், சபாநாயகரிடம் தாம் ராஜினாமா கடிதத்தை கையளித்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.