ஜனாதிபதியின் உருவப்படத்துடன் போலி நாணயத்தாள் – ஒருவர் கைது!

ஜனாதிபதியின் உருவப்படம் அடங்கிய 5,000 ரூபாய் நாணயத்தாளைப் போலியாகத் தயாரித்து சமூக வலைளத்தங்களில் தரவேற்றிய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதானவர் 38 வயதான கடுவலை – கொரதொட்ட பகுதியைச் சேர்ந்தவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைதானவர் இன்றைய தினம் (05) கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

Check Also

இதுவரை வெளியான பெறுபேறுகளின் படி தேர்தல் முடிவுகள்!

2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் இதுவரை வெளியான பெறுபேறுகளின்படி, தேசிய மக்கள் சக்தி – 123 ஆசனங்கள் ஐக்கிய மக்கள் …