நாணய சுழற்சியில் இலங்கை அணி வெற்றி!
இலங்கை – அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 2 ஆவது டெஸ்ட் போட்டியின் நாணய சுழற்சியில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.
காலி சர்வதேச விளையாட்டரங்கில் இன்று காலை 10 மணிக்கு இந்தப் போட்டி ஆரம்பமாகிறது.
ஊடக மற்றும் உளவியல் செயற்பாட்டு பணிப்பகத்தின் புதிய பணிப்பாளர் பதவியேற்பு