Tuesday , 29 April 2025

பழைய கதைகளை சொல்லி அரசியல் செய்ய நான் வரவில்லை – த.வெ.க தலைவர் விஜய் பேச்சு

பழைய கதைகளை சொல்லி அரசியல் செய்ய நான் வரவில்லை – த.வெ.க தலைவர் விஜய் பேச்சு

கோவை என்றாலே மண்ணோடு, மக்களோட மரியாதை தான் நியாபகத்திற்கு வரும்

ஓட்டுக்காக நடக்கும் பூத் கமிட்டி கூட்டம் அல்ல இது…

மக்களுடன் சேர்ந்து செயல்படுவது பற்றிய ஆலோசனை கூட்டம்

பொய்களை சொல்லி ஆட்சியை பிடித்ததுபோல் இனி நடக்காது

பொய் சொல்லி இனி யாரையும் ஆட்சியை பிடிக்க விடமாட்டோம்

களம் ரெடியாக இருக்கிறது…. போய் கலக்குங்க…. – விஜய்

மனதில் நேர்மை இருக்கிறது… கறைபடியாமல் இருக்கிறோம்…

நம்பிக்கையோடு இருப்போம்…. நமக்கு வெற்றி நிச்சயம்….

பழைய கதைகளை சொல்லி அரசியல் செய்ய நான் வரவில்லை…

கோயம்புத்தூர் சரவணம்பட்டியில் தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் பூத் கமிட்டி கருத்தரங்கில் விஜய் உரை

கோவை என்றாலும், கொங்கு பகுதி என்றாலும் அவர்கள் தரும் மரியாதை தான் முதலில் நியாபகத்திற்கு வரும் – விஜய்

வாக்குகளை பெறுவதற்காக மட்டுமே நடைபெறும் கூட்டம் இதுவல்ல; மக்களுடன் சேர்ந்து செயல்படுவதற்கான கூட்டம் இது

பொய்களை சொல்லி பலரும் ஆட்சியை பிடித்தது போல் இனி நடக்காது; அப்படி நடக்க விடமாட்டோம் – விஜய்

நமக்கான களம் ரெடியாக இருக்கிறது… போய் கலக்குங்க…. பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கு விஜய் அழைப்பு

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடும் 28 வேட்பாளர்கள் கைது

Check Also

“3 பாடங்களில் 9,457 மாணவர்கள் ‘A’ சித்தி”

இந்த ஆண்டு நடைபெற்ற (2024) க.பொ.த உயர்தரப் பரீட்சையில் 9,457 மாணவர்கள் மூன்று பாடங்களிலும் ‘ஏ’ சித்தியைப் பெற்றதாக பரீட்சைகள் …