Friday , 25 April 2025
பிலடெல்பியா

பிலடெல்பியா நகரில் குடியிருப்புக் கட்டடங்கள் மீது மோதி விமானம் விபத்து

Spread the love

பிலடெல்பியா நகரில் குடியிருப்புக் கட்டடங்கள் மீது மோதி விமானம் விபத்து

அமெரிக்காவின் பிலடெல்பியா நகரில் இருந்து, மிசோரிக்கு புறப்பட்ட சிறியரக ஜெட் விமானம், குடியிருப்புக் கட்டடங்கள் மீது மோதி வெடித்துச் சிதறியது.

“தி டோர்” படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு

மருந்துப் பொருட்களை எடுத்துச் செல்லும் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான அந்த விமானத்தில், இரண்டு பேர் மட்டும் பயணித்ததாக கூறப்படும் நிலையில், விமானம் விழுந்தபோது கீழே நின்ற கார்கள் தீப்பற்றி எரிந்த காட்சிகள் வெளியாகியுள்ளன.

விமானம் புறப்பட்டு 30 வினாடிகளில் ரேடாரின் கட்டுப்பாட்டில் இருந்து மறைந்து விட்டதாகவும், விமான நிலையத்தில் இருந்து 5 கிலோமீட்டர் தூரத்தில் விபத்து நிகழ்ந்ததாகவும் கூறப்படுகிறது.

அரசாங்கம் நெல்லுக்கான உத்தரவாத விலையை நிர்ணயிக்க தவறிவிட்டது – சஜித் !

Check Also

ட்ரம்பினால் விதிக்கப்பட்டுள்ள வரியை முற்றிலுமாக இரத்து செய்ய சீனா மீண்டும் கோரிக்கை

Spread the loveஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பினால் விதிக்கப்பட்டுள்ள வரியை முற்றிலுமாக இரத்து செய்ய வேண்டும் எனச் சீன அதிகாரிகள் …