Saturday , 26 April 2025
மனச்சோர்வை

மனச்சோர்வை அகற்றும் வாராந்திர பயிற்சி..

Spread the love

மனச்சோர்வை அகற்றும் வாராந்திர பயிற்சி..

இது தொடர்பாக அமெரிக்காவில் 20 முதல் 59 வயது வரையிலான சுமார் 16,000 பேரிடம் ஆய்வு நடத்தப்பட்டது.

மனச்சோர்வை அகற்றும் வாராந்திர பயிற்சி திட்டத்தை மேற்கொள்ள வேண்டும் என்று சைக்காலஜி வல்லுநர்கள் பரிந்துரை செய்துள்ளார்கள். மன சோர்வு அல்லது மன அழுத்தம் என்னும் செயல்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை பார்க்க முடிகிறது.

இது தொடர்பாக பல்வேறு ஆலோசனைகள் மனவளக்கலை நிபுணர்களால் தரப்படுகின்றன. மனிதர்களை தொடர்ச்சியாக கட்டுப்பாட்டுக்குள் வைக்கும் சோகமான உணர்வுகள் மற்றும் செயல்பாடுகளில் ஆர்வமின்மை ஆகியவை மன சோர்வை ஏற்படுத்துகின்றன.

இத்தகைய சூழலில் ஒருவர் எவ்வாறு ரியாக்ஷன் செய்கிறார் என்பதை பொறுத்து அவர் மன அழுத்தத்தால் பாதிக்கப்படுவதை தவிர்த்துக் கொள்வார்.

பள்ளி குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை இந்த மன அழுத்தம் பெரும்பாலானோரை பாதிக்கிறது. போதிய தூக்கமின்மை, செயல்பாடுகளில் பலவீனம், மகிழ்ச்சியின்மை, எப்போதும் சோக உணர்வுடன் இருத்தல் உள்ளிட்டவை இந்த மன அழுத்தத்தின் அறிகுறியாக பார்க்கப்படுகின்றன.

சிந்துநதி ஒப்பந்தத்தை மீறியதற்கு பாகிஸ்தான் கண்டனம்!