பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸின் இறுதி ஆராதனை எதிர்வரும் சனிக்கிழமை (26) நடைபெறவுள்ளது.
அன்றைய தினம் இலங்கை நேரப்படி பிற்பகல் 1.30 அளவில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் நேற்று காலை வத்திக்கான் நேரப்படி காலை 7.35 அளவில் காசா சண்டா மார்தா இல்லத்தில் இறைபதமடைந்தார்.