Monday , 13 October 2025

மோடி Resign பண்ணனும்..! சுப்ரமணியன் சுவாமி

மோடி Resign பண்ணனும்..! சுப்ரமணியன் சுவாமி !

இந்தியா போன்ற ஜனநாயக நாட்டில் இப்படியான தாக்குதல் நடைபெறுவது மிகப்பெரிய தோல்வி.

உங்கள் ஆட்சியில் இப்படியான மிகப்பெரிய தோல்வி நடந்தால் அதற்கு பொறுப்பேற்று பிரதமர் பதவி விலக வேண்டும்.

பல நாடுகளில் இதுதான் நடந்தது என சுப்ரமணியன் சுவாமி பேசியுள்ளார்.

காஷ்மீர் எல்லையில் ஆயுதங்களை குவிக்கும் பாகிஸ்தான் ராணுவம்?

Check Also

சிறைச்சாலை பேருந்தில் வெலிக்கடை சிறை சென்ற ரணில்

சிறைச்சாலை பேருந்தில் வெலிக்கடை சிறை சென்ற ரணில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சிறைச்சாலை பேருந்தில் வெலிக்கடை சிறைச்சாலைக்கு அழைத்துச் …