யுக்திய நடவடிக்கையில் 926 சந்தேக நபர்கள் கைது

Spread the love

யுக்திய நடவடிக்கையின் போது கடந்த 24 மணித்தியாலயத்திற்குள் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 926  சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில் 73 சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைக்காக பொலிஸ்  தடுப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன் 23 சந்தேக நபர்கள் புனர்வாழ்வு மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார்   தெரிவித்தனர்.