39 வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்

39 வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்

சட்டீஸ்கரின் ராஜ்நந்த்காவோன் தொகுதியில் முன்னாள் முதலமைச்சர் பூபேஷ் பகேல் போட்டி

ஷிவ்மோகா தொகுதியில் கீதா ஷிவ் ராஜ்குமார் போட்டியிடுவார் என அறிவிப்பு

ஷிவ்மோகா தொகுதியில் களமிறங்கும் கீதா பிரபல நடிகர் ஷிவ் ராஜ்குமாரின் மனைவியாவார்

வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி மீண்டும் போட்டியிடுவார் என காங்கிரஸ் கட்சி அறிவிப்பு

திருவனந்தபுரம் தொகுதியில் களமிறங்குகிறார் சஷிதாரூர்

பெங்களூரு ஊரகத் தொகுதியில் டி.கே. சுரேஷ்குமாரின் சகோதரர் டி.கே. சுரேஷ் போட்டி

Check Also

இலங்கையின் முக்கிய செய்திகள் – 10.11.2024 | Sri Lanka Tamil News

இலங்கையின் முக்கிய செய்திகள் – 10.11.2024 | Sri Lanka Tamil News இனவாதத்தை நோக்கி திசை திருப்பும் தலைமைகள்