முக்கிய செய்திகள்இந்தியா செய்திகள்

பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி

பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி டெல்லியில் மரத்தடியில் அமர்ந்து பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி, ஆம் ஆத்மி அரசுக்கு எதிராக கடும் விமர்சனங்களை முன்வைத்தார்.…

இந்தியா செய்திகள்இலங்கை செய்திகள்முக்கிய செய்திகள்

இந்திய பிரதமராக பதவியேற்ற நரேந்திர மோடிக்கு ஜனாதிபதி வாழ்த்து தெரிவித்தார்

மூன்றாவது முறையாகவும் இந்திய பிரதமராக பதவியேற்ற நரேந்திர மோடிக்கு ஜனாதிபதி வாழ்த்து தெரிவித்தார் தொடர்ந்து மூன்றாவது முறையாக இந்தியப் பிரதமராகப் பதவியேற்ற நரேந்திர மோடிக்கு ஜனாதிபதி ரணில்…

இந்தியா செய்திகள்முக்கிய செய்திகள்

தேர்தல் பத்திரங்கள் பற்றி பேச எதிர்க்கட்சிகளுக்குத் தகுதியில்லை – அமித் ஷா

தேர்தல் பத்திரங்கள் மூலமாக பாஜகவுக்கு 6ஆயிரம் கோடி கிடைத்தது. ஆனால் எதிர்க்கட்சியினருக்கு 14 ஆயிரம் கோடி கிடைத்துள்ளது என்று கூறிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா…

இந்தியா செய்திகள்முக்கிய செய்திகள்

ஊழலுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளில் அமலாக்கத்துறைக்கு முழு சுதந்திரம் – மோடி

ஊழலுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளில் அமலாக்கத்துறைக்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். டெல்லியில் இந்தியா டுடே கருத்தரங்கில் பேசிய பிரதமர், எதிர்க்கட்சிகள் அமலாக்கத்துறையினர் மீது…

இந்தியா செய்திகள்முக்கிய செய்திகள்

போலீசார் சரியான முறையில் விசாரித்து வருகின்றனர் உள்துறை அமைச்சர் : நமச்சிவாயம்

போலீசார் சரியான முறையில் விசாரித்து வருகின்றனர் உள்துறை அமைச்சர் : நமச்சிவாயம் புதுச்சேரியில் சிறுமி கொலை வழக்கில் போலீசார் சரியான முறையில் விசாரணை நடத்தி வருவதாகவும் மக்கள்…

இந்தியா செய்திகள்முக்கிய செய்திகள்

39 வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்

39 வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ் சட்டீஸ்கரின் ராஜ்நந்த்காவோன் தொகுதியில் முன்னாள் முதலமைச்சர் பூபேஷ் பகேல் போட்டி ஷிவ்மோகா தொகுதியில் கீதா ஷிவ் ராஜ்குமார் போட்டியிடுவார் என…

இந்தியா செய்திகள்

பாஜக ஆட்சியின் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது! ஆர்.எஸ்.பாரதி

புதுச்சேரி மாநிலத்தில் முத்தியால் பேட்டை பகுதியில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததுடன், அச்சிறுமியை கழுத்தை நெரித்து படுகொலை செய்து வேட்டியில் மூட்டையாக கட்டி சாக்கடை…