செய்திகள்

செய்திகள்

மகாசிவராத்திரி

இன்று மகாசிவராத்திரி விழா கொண்டாட்டம்

0
மகாசிவராத்திரி இன்று கொண்டாடப்படுவதையொட்டி, நாடெங்கும் உள்ள சிவாலயங்களில் சிறப்பு வழிபாடுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் தேய்பிறை சதுர்த்தசி திதியில் அம்பிகை சிவபெருமானை வணங்கியதாக கூறப்படும் நாளில் மகா சிவராத்திரி கொண்டாடப்படுகிறது....
செல்வபெருந்தகை

அ.தி.மு.கவுடன் கூட்டணி சேர மாட்டோம்

0
எங்களது உயரம் என்ன என்பது எங்களுக்கு தெரியும், அது திமுகவுக்கும் தெரியும், நிச்சயமாக திமுக கூட்டணியில் தான் இருப்போம் என காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.மயிலாடுதுறையில் நடைபெற்ற 3 மாவட்ட நிர்வாகிகள்...
ஏர்-பிரான்ஸ்

விமான சேவையை நிறுத்துவதாக ஏர்-பிரான்ஸ் அறிவிப்பு

0
சென்னை - பாரிஸ் நேரடி விமான சேவையை மார்ச் மாதத்துடன் நிறுத்தப்போவதாக ஏர் பிரான்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. கொரோனா பேரிடருக்கு பின், கடந்த 2021-ஆம் ஆண்டு சென்னைக்கு நேரடி விமான சேவையை ஏர்...
ஆர்.எஸ்.பாரதி

பாஜக ஆட்சியின் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது! ஆர்.எஸ்.பாரதி

0
புதுச்சேரி மாநிலத்தில் முத்தியால் பேட்டை பகுதியில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததுடன், அச்சிறுமியை கழுத்தை நெரித்து படுகொலை செய்து வேட்டியில் மூட்டையாக கட்டி சாக்கடை கால்வாயில் தூக்கி வீசியுள்ள இரக்கமற்ற...
சீமான்

உடனே அரசாணை வெளியிடனும் – சீமான்

0
மகாவீரர் ஜெயந்திக்காக வெகுசன மக்களின் உணவு உரிமையான இறைச்சிக்கடைகளை மூடும் திமுக அரசு, புனித வெள்ளிக்காக உயிரைக் குடிக்கும் மதுக்கடைகளை மூடுவதில் என்ன தயக்கம் இருக்க முடியும்? என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.டாஸ்மாக்...
காலநிலை குறித்த அறிவிப்பு!

காலநிலை குறித்த அறிவிப்பு!

0
நாட்டின் பல பகுதிகளில் நாளைய தினமும் வெப்பநிலையானது எச்சரிக்கை மட்டத்துக்கு உயர்வடையக் கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.அதன்படி, வடமேல், மேல் மற்றும் தென், சப்ரகமுவ மாகாணங்களிலும் அனுராதபுரம் மற்றும் மன்னார் மாவட்டங்களில் சில...
இலங்கை மத்திய வங்கி

மத்திய வங்கி சேவையாளர்களின் வேதன அதிகரிப்பு தொடர்பில் வாத பிரதிவாதம்!

0
இலங்கை மத்திய வங்கி சேவையாளர்களது வேதன அதிகரிப்பு தொடர்பில் நாடாளுமன்றில் நேற்று கடும் வாத பிரதிவாதங்கள் இடம்பெற்றன.எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த பிரதமர் தினேஸ் குணவர்த்தன, மத்திய வங்கி சேவையாளர்களது...

இலங்கை செய்திகள் 07/03/2024

0
https://youtu.be/TgTSBc_r1w8?si=toIt5MnrZ-o6_t6B திமுக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை: சீமான்
சீமான்

திமுக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை: சீமான்

0
தமிழை உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாக அறிவிக்கக்கோரி சென்னை ராஜரத்தினம் அரங்கில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் கலந்துகொண்ட நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மத்திய அரசுடன் கூட்டணியில் இருந்தபோது திமுக ஏன்...

இனவாதத்தை நோக்கி திசை திருப்பும் தலைமைகள்

0
தமிழ் மக்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்ற எண்ணம் சிங்கள இளைஞர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள போதிலும் சிங்களத் தலைமைகள் அவர்களை இனவாதத்தை நோக்கி திசை திருப்புவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.நாடாளுமன்றத்தில்...