ஆசை காட்டி மோசம் செய்த இயக்குநர் தமிழ் சினிமாவில் தனது அழகு மற்றும் நடிப்பால் 20 ஆண்டுகளுக்கும் மேலாக ரசிகர்களை கட்டிப்போட்டு வரும் நம்பர் நடிகை, “வயசானாலும் உன் ஸ்டைலும் அழகும் இன்னும் உன்ன விட்டு போகல” என்ற படையப்பா வசனத்தை நினைவூட்டும் வகையில் இப்போதும் கதாநாயகியாக ஜொலித்து வருகிறார். ஆனால், அவரது சமீபத்திய படம் ஒரு பக்கம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டாலும், மறுபக்கம் இணையத்தில் எழுந்த ட்ரோல்களால் அவருக்கு மனவேதனையை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தப் படத்தில் நம்பர் நடிகை கதாநாயகியாக நடித்திருந்தாலும், இயக்குனர் அவரை முழுமையாக …
Read More »நெப்போலியன் மகன் வாழ்க்கையில் அடுத்த மகிழ்ச்சி? ரசிகர்கள் ஷாக்.!
நெப்போலியன் மகன் வாழ்க்கையில் அடுத்த மகிழ்ச்சி? ரசிகர்கள் ஷாக்.! தமிழ் சினிமாவில் தனித்துவமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகர் நெப்போலியன். அவரது குடும்பத்தைச் சுற்றி அவ்வப்போது இணையத்தில் பரவும் தகவல்கள் எப்போதும் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கின்றன. சமீபத்தில், நெப்போலியனின் மகன் தனுஷின் மனைவி அக்ஷயா “‘கர்ப்பமாக இருக்கிறார்’” என்ற தகவல் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இந்த செய்தி ரசிகர்களிடையே மகிழ்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியது. “நெப்போலியன் வீட்டில் அடுத்த மகிழ்ச்சி! வாழ்த்துகள்!” என்று சிலர் பதிவிட்ட நிலையில், “எப்புட்ரா?” என்று ஆச்சரியத்துடன் கேள்வி எழுப்பியவர்களும் …
Read More »“தி டோர்” படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு
“தி டோர்” படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு மலையாள திரையுலகின் முன்னனி நடிகையான பாவனா, 2006-ம் ஆண்டு மிஷ்கின் இயக்கத்தில் வெளியான ‘சித்திரம் பேசுதடி’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதன் பின்னர் வெயில், தீபாவளி, வாழ்த்துகள்,கூடல் நகர், ஜெயம் கொண்டான், அசல் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். மலையாளத்திலும் ஏராளமான படங்கள் நடித்து முன்னணி நடிகையாக திகழ்கிறார். இவர் கடந்த 2018-ம் ஆண்டு நவீன் என்ற தொழில் அதிபரை திருமணம் செய்து கொண்டார். இவர் திருமணத்துக்கு பிறகும் பிசியாக நடித்து வருகிறார். 5 …
Read More »நடிகர் சூர்யா அரசியலுக்கு வர வேண்டும்
நடிகர் சூர்யா அரசியலுக்கு வர வேண்டும் சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ள திரைப்படம் கங்குவா. இத்திரைப்படம் வரும் 14ம் தேதி திரைக்கு வர உள்ளது. சர்வதேச அளவில் 10க்கும் மேற்பட்ட மொழிகளில் இத்திரைப்படம் வெளியாக உள்ளது. இந்நிலையில், கங்குவா படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் படக்குழுவினர் பலரும் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய நடிகர் போஸ் வெங்கட், நடிகர் சூர்யா அரசியலுக்கு வரவேண்டும் என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பாக போஸ் வெங்கட் கூறியதாவது, ஒரு சூப்பர் …
Read More »Bigg Boss Tamil Season 8 Live
Bigg Boss Tamil Season 8 Live
Read More »Pavithra பற்றி உண்மையை உடைத்த Jacklin..!! மண்ணை கவ்விய பிக் பாஸ்
Pavithra பற்றி உண்மையை உடைத்த Jacklin..!! மண்ணை கவ்விய பிக் பாஸ்
Read More »அதிரடியாக போட்டியாளர்களை திணறடித்த விஜய் சேதுபதி.. இனிதான் ஆட்டம் ஆரம்பம்
தமிழக மக்களின் நெஞ்சம் வென்ற, பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8வது புதிய சீசன் பல அதிரடி திருப்பங்களுடன் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. யாரும் எதிர்பாராத வகையில் புதிய ஹோஸ்ட் விஜய் சேதுபதி அதிரடியில் அசத்தி வருவது, மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8வது புதிய சீசன் கோலாகலமாக ஆரம்பமாகி ஒரு வாரத்தைக் கடந்துள்ளது. இந்த முறை, புதிய ஹோஸ்ட், பெரிய வீடு, ஆண், பெண் என இரண்டாகப் பிரிக்கப்பட்ட வீடு எனப் பல புதுமைகளுடன், முதல் எபிஸோடு முதலே ரசிகர்களை ஈர்த்து …
Read More »ஆண் போட்டியாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த பிக் பாஸ்.. தர்ஷா கேட்ட கேள்வி!
பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் அக்டோபர் 15ஆம் தேதிக்கான முதல் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் உருட்டு டாஸ்க்கில் ஆண்கள் சம்பாதித்த பணத்தை விட அதிகமாக செலவு செய்து விட்டதால் அவர்களுக்கு பிக் பாஸ் தண்டனை கொடுத்திருக்கிறார். அதைக்கேட்ட தர்ஷா குப்தா ஆண் போட்டியாளர்களை விளாசி எடுத்து இருக்கிறார். பிக் பாஸ் தமிழ் சீசன் எட்டாவது நிகழ்ச்சி பெரிய அளவில் பேசும் பொருளாக மாறி இருக்கிறது. இந்த சீசனில் 18 போட்டியாளர்களில் 14 போட்டியாளர்கள் விஜய் டிவி பிரபலங்களாக இருக்கின்றனர். இதில் …
Read More »பெண்களுக்கு ஆப்பு வைத்த பிக்பாஸ்
பெண்களுக்கு ஆப்பு வைத்த பிக்பாஸ்
Read More »பிக்பாஸ் வீட்டிற்குள் நுழையும் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா!
நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா, பிக்பாஸ் வீட்டிற்கு செல்லவுள்ளார் என்ற தகவல்கள் கிடைத்துள்ளன. இந்த நிலையில் அவர் அங்கு சென்றால் தந்தையும் மகனும் சந்திக்கும் போது என்ன நடக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு, ஆட்டமும் புதுசு என்ற கோஷத்தை எழுப்பி வருகிறார். இவர் இந்த நிகழ்ச்சிக்கு 15 முதல் 18 கோடி வரை ஊதியம் பெறுவதாக சொல்லப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் நேற்றைய தினம் போட்டியாளர்களை எதற்காக வந்திருக்கீங்க, …
Read More »