Monday , 13 October 2025

இலங்கை செய்திகள்

இலங்கை செய்திகள்

நான்கு இலட்சம் பயனர்களுக்கு எதிர்வரும் ஜூன் மாதம் முதல் அஸ்வெசும கொடுப்பனவு !

நான்கு இலட்சம் பயனர்களுக்கு எதிர்வரும் ஜூன் மாதம் முதல் அஸ்வெசும கொடுப்பனவு வழங்கப்படும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். கொட்டாவ பகுதியில் நேற்று முன்தினம் (08) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி, பண்டிகைக் காலத்தில் நாட்டு மக்களுக்கு ச.தொ.ச ஊடாக நிவாரண விலையில் பொருட்களை வழங்குவதற்கு நாம் எதிர்பார்த்திருந்தோம். எனினும், எதிர்வரும் மே மாதம் தேர்தல் நடைபெறவுள்ளமையினால் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அந்தப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. அதேநேரம், …

Read More »

34 வருடங்களின் பின் யாழ். அதி உயர் பாதுகாப்பு வலயத்திலிருந்த வீதி திறப்பு

இராணுவத்தின் அதி உயர் பாதுகாப்பு வலயத்திலிருந்த யாழ்ப்பாணம் – அச்சுவேலியிலிருந்து பருத்தித்துறை கடற்கரை நோக்கி செல்லும் வீதியானது வியாழக்கிழமை (10) காலை 6.00 மணியளவில் முழுமையாக திறந்து வைக்கப்பட்டது. இவ் வீதியானது பலாலி அதி உயர் பாதுகாப்பு வலயத்தினுள் அமைந்துள்ளது இராணுவக் குடியிருப்பினூடாக செல்லும் வீதியாகும். பல நிபந்தனைகளின் அடிப்படையிலேயே இவ் வீதி திறந்துவைக்கப்பட்டுள்ளது. ஒரு பதாகையில் அந் நிபந்தனைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி, குறித்த வீதி காலை 6.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை மாத்திரமே திறக்கப்படும். வீதியில் பயணிக்கும் வாகனங்கள் …

Read More »

சாணக்கியன் இராசமாணிக்கம் ஆற்றிய உரையில் சபைக்கு பொருத்தமற்ற வார்த்தைகள் குறித்து விசாரணைகளை மேற்கொள்ளுங்கள் – நளிந்த ஜயதிஸ்ஸ

பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் ஆற்றிய உரையில் சபைக்கு பொருத்தமற்ற வார்த்தைகள் பிரயோகிக்கப்பட்டுள்ளதாகவும், ஆகவே அது குறித்து விசாரணைகளை மேற்கொள்ளுமாறும் ஆளும் தரப்பின் பிரதம கொறடாவான நளிந்த ஜயதிஸ்ஸ பிரதி சபாநாயகரிடம் வலியுறுத்தினார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (09) நடைபெற்ற அமர்வின் போது இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நிலவும் அடிப்படை பிரச்சினைகள், மாகாண சபைத் தேர்தல், புதிய அரசியலமைப்பு உருவாக்கம் குறித்து பிரதமரிடம் கேள்விகளை முன்வைத்தார். இதற்கு பதிலளித்ததன் பின்னர் பிரதமர் ஹரிணி அமரசூரிய …

Read More »

82 மில்லியனுக்கும் அதிகமான கேரள கஞ்சாவுடன் இருவர் கைது

நீர்கொழும்பு – பிட்டிபன பகுதியில் 82 மில்லியன் ரூபாய்க்கும் அதிக பெறுமதியான கேரள கஞ்சாவுடன் 02 சந்தேக நபர்கள் கடற்படையினரால் நேற்று (09) கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை கடற்படையினர் நீர்கொழும்பின், பிட்டிபன பகுதியிலும் கொழும்பின் வாழைத்தோட்டம் பகுதியிலும் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே இந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். இதன்போது சுமார் 205 கிலோ 958 கிராம் கேரள கஞ்சாவைக் கொண்டு சென்ற ஒரு பாரவூர்தி மற்றும் ஒரு மகிழுந்துடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 35 மற்றும் 42 …

Read More »

ஊடக மற்றும் உளவியல் செயற்பாட்டு பணிப்பகத்தின் புதிய பணிப்பாளர் பதவியேற்பு

ஊடக ,உளவியல்

ஊடக மற்றும் உளவியல் செயற்பாட்டு பணிப்பகத்தின் புதிய பணிப்பாளர் பதவியேற்பு இலங்கை பொறியியல் படையணியின் பிரிகேடியர் டபிள்யூ.எஸ் கமகே ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்கள் இராணுவ தலைமையகத்தின் இராணுவ ஊடகம் மற்றும் உளவியல் செயற்பாட்டு பணிப்பகத்தின் புதிய பணிப்பாளராகவும் இராணுவ பேச்சாளராகவும் 2025 பெப்ரவரி 05 அன்று கடமைகளை பொறுப்பேற்றார். முன்னதாக இப்பதவி வகித்த மேஜர் ஜெனரல் எம்ஜேஆர்எஸ் மெதகொட ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ ஐஜி அவர்கள் இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியின் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் பணிப்பாளர் …

Read More »

இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் பணிப்பாளர் நாயகம் பாதுகாப்பு பிரதி அமைச்சரை சந்தித்தார்

இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் பணிப்பாளர் நாயகம் பாதுகாப்பு பிரதி அமைச்சரை சந்தித்தார் இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் (SLRCS) பணிப்பாளர் நாயகம் கலாநிதி மகேஷ் குணசேகர, பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவை (ஓய்வு) திங்கட்கிழமை (பெப்ரவரி 03) அவரது அலுவலகத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்தார். இந்தக் சந்திப்பின் போது, நாடு முழுவதும் செஞ்சிலுவைச் சங்கத்தினால் மேற்கொள்ளப்படும் மனிதாபிமான செயற்பாடுகள், குறிப்பாக பேரிடர் மீட்பு, சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் சமூக மீளமைப்பு திட்டங்கள் குறித்து கலாநிதி குணசேகர பிரதி அமைச்சருக்கு விளக்கமளித்தார். குறிப்பாக …

Read More »

நாடு முழுவதும் சீரான வானிலை!

சீரான வானிலை

நாடு முழுவதும் சீரான வானிலை! காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அந்தவகையில், காலி, மாத்தறை, களுத்துறை, இரத்தினபுரி, அம்பாறை, மாத்தளை மற்றும் பதுளை மாவட்டங்களில் மாலை அல்லது இரவில் சிறிதளவான மழைவீழ்ச்சி காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தவிர நாடு முழுவதும் பிரதானமாகச் சீரான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை, மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா, வடமத்திய மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் குருநாகல் மாவட்டங்களின் சில இடங்களிலும் காலை வேளையில் பனிமூட்டம் நிறைந்து காணப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகத் …

Read More »

இடைநிறுத்தப்பட்டிருந்த பரீட்சைகள் மீண்டும் ஆரம்பம் !

இடைநிறுத்தப்பட்டிருந்த

இடைநிறுத்தப்பட்டிருந்த பரீட்சைகள் மீண்டும் ஆரம்பம் ! பரீட்சைக்கு முன்னதாக வினாக்கள் கசிந்ததாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில், காலவரையறை இன்றி இடைநிறுத்தப்பட்டிருந்த வடமத்திய மாகாணத்திலுள்ள தரம் 11 க்கான தவணை பரீட்சைகள் மீண்டும் இன்று முதல் எதிர்வரும் 16ஆம் திகதி வரை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, பௌத்தம் மற்றும் தமிழ் பாடங்கள் தவிர்ந்த ஏனைய அனைத்து பாடங்களும் இன்று முதல் நடைபெறவுள்ளதாக வடமத்திய மாகாண கல்விச்செயலாளர் சமன்குமார எமது செய்திச்சேவைக்கு தெரிவித்தார். அத்துடன், இந்த பரீட்சைக்கான வினாத்தாள்கள் வடமத்திய மாகாணத்தில் உள்ள கோட்டக்கல்வி அலுவலகங்களில் களஞ்சியப்படுத்தப்பட்டு …

Read More »

பாடசாலை மட்டத்திலும் முன்னெடுக்கத் தீர்மானம்!

பாடசாலை

பாடசாலை மட்டத்திலும் முன்னெடுக்கத் தீர்மானம்! க்ளீன் ஸ்ரீலங்கா திட்டத்தைப் பாடசாலை மட்டத்திலும் முன்னெடுப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதற்கமைய, கல்வித்துறையைச் சேர்ந்தவர்களைப் பயிற்றுவிப்பதற்கான நிகழ்ச்சி திட்டம் பிரதமர் ஹரிணி அமரசூரிய தலைமையில் அண்மையில் இடம்பெற்றது. சுகாதாரம், கழிவு முகாமைத்துவம், மாணவர்களின் நடத்தை மற்றும் ஒழுக்கம் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு குறித்த நிகழ்ச்சி திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகக் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த நிகழ்ச்சித் திட்டத்திற்குத் தேவையான பயிற்சிகள், மாகாணக் கல்விப் பணிப்பாளர்கள், வலயக் கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் தெரிவு செய்யப்பட்ட கல்வித்துறைசார் பணியாளர்களுக்கும் வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவை …

Read More »

மாவை சேனாதிராஜாவின் இறுதிக் கிரியை இன்று!

மாவை

மாவை சேனாதிராஜாவின் இறுதிக் கிரியை இன்று! இலங்கை தமிழரசுக் கட்சியின் மறைந்த சிரேஷ்ட தலைவர் மாவை சேனாதிராஜாவின் இன்று இடம்பெறவுள்ளது. இலங்கை தமிழரசு கட்சியின் சிரேஷ்ட தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தமது 82ஆவது வயதில் கடந்த புதன் கிழமை இரவு காலமானார். தலையில் ஏற்பட்ட இரத்த கசிவு காரணமாக அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்குச் செயற்கை சுவாசம் வழங்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டுவந்த நிலையில் அவர் காலமானார். இந்தநிலையில், மாவிட்டபுரத்தில் வைக்கப்பட்டுள்ள அன்னாரின் பூதவுடலுக்கு …

Read More »