நாணய சுழற்சியில் இலங்கை அணி வெற்றி! இலங்கை – அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 2 ஆவது டெஸ்ட் போட்டியின் நாணய சுழற்சியில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது. காலி சர்வதேச விளையாட்டரங்கில் இன்று காலை 10 மணிக்கு இந்தப் போட்டி ஆரம்பமாகிறது. ஊடக மற்றும் உளவியல் செயற்பாட்டு பணிப்பகத்தின் புதிய பணிப்பாளர் பதவியேற்பு
Read More »அபிஷேக் சர்மாவை பாராட்டிய ஜோஸ் பட்லர்!
அபிஷேக் சர்மாவை பாராட்டிய ஜோஸ் பட்லர்! இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான ஐந்தாவதும் இறுதியுமான இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டி நேற்று இடம்பெற்றது. குறித்த போட்டியில் இந்திய அணி 150 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 4 – 1 எனும் அடிப்படையில் தொடரையும் கைப்பற்றியுள்ளது. இந்தநிலையில் இருபதுக்கு 20 தொடரை இழந்தது மிகுந்த வருத்தமளிப்பதாக இங்கிலாந்து அணித்தலைவர் ஜோஸ் பட்லர் தெரிவித்துள்ளார். போட்டியின் பின்னர் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்தார். அத்துடன் “தற்போது இருபதுக்கு 20 போட்டிகளில் மிகச்சிறந்த …
Read More »இரட்டை சதம் விளாசினார் உஸ்மான் கவாஜா!
இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரில் அவுஸ்திரேலிய வீரர் உஸ்மான் கவாஜா தனது முதல் இரட்டை சதத்தினை அடித்துள்ளார் வார்னே -முரளிதரன் கிண்ணத் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி காலியில் நேற்று (29) தொடங்கியது. நாணய சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலிய அணியின் தலைவர் ஸ்மித் துடுப்பாட்டத்தை தேர்வு செயதார். தற்போது, அவுஸ்திரேலிய அணி உணவு இடைவேளை வரை 475 ஓட்டங்களைப் பெற்று வலுவான நிலையில் உள்ளது. சுவாஜா 204, இங்கிலீஷ் 44 ஓட்டங்களுடன் விளையாடி வருகிறார்கள். தொடக்கம் முதலே சிறப்பாக ஆடிவரும் …
Read More »