நாடாளுமன்றத்தை வந்தடைந்தார் ஜனாதிபதி

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நாடாளுமன்றத்திற்கு வந்துள்ளார்.

2026ஆம் நிதியாண்டுக்கான அரசாங்கத்தின் வரவு மற்றும் செலவுகளை அங்கீகரிப்பதற்கான உத்தேச பாதீடு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இன்று பிற்பகல் 1.30 இற்கு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.