Thursday , November 15 2018
Home / Tag Archives: அதிமுக

Tag Archives: அதிமுக

ஜெயலலிதா சிலை இன்று திறப்பு

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின், புதிய சிலை இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் , திறக்கப்பட உள்ளது. முதலமைச்சரும், அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சரும், கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இந்த புதிய சிலையை இன்று காலை 9.15 மணிக்கு திறந்து வைக்கவுள்ளனர். ஆந்திராவில் வடிவமைக்கப்பட்ட இந்த சிலை கடந்த மாதம். அதிமுக தலைமை அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.. …

Read More »

சசிகலா குடும்பத்தினர் மீது அமைச்சர் குற்றச்சாட்டு

சுயநினைவை இழந்த சசிகலா

ஜெயலலிதாவை ஸ்லோ பாய்சன் வைத்து சசிகலா குடும்பத்தினர் கொன்று விட்டதாக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் குற்றம் சாட்டியுள்ளார். தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த 2016-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். அவரது உடல் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்ஜிஆர் சமாதி அருகே அடக்கம் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக, மருத்துவமனையில் முகாமிட்டிருந்த அதிமுக செய்தித் தொடர்பாளர்கள், மூத்த நிர்வாகிகள், அமைச்சர்கள் என அனைவரும் ஜெயலலிதா நன்றாக …

Read More »

25 வருடங்களுக்கு முன்பே இலவசங்களை விமர்சித்த ரஜினி

ரஜினி மக்கள்

விஜய் நடித்து முருகதாஸ் இயக்கியுள்ள சர்கார் படத்தில் அரசு திட்டமான இலவசங்களை விமர்சிப்பது போன்ற காட்சி ஒன்று இடம்பெற்றது. இந்த காட்சிக்கு அதிமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் அது படத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், 25 வருடங்களுக்கு முன்பே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இல்வசங்கள் குறித்து தான் இயக்கிய படத்தில் விமர்சித்துள்ளார். இந்த சுவாரஸ்ய தகவல் தற்போது வெளியாகியுள்ளது. கடந்த 1993 ஆம் ஆண்டு ரஜினியின் தயாரிப்பு, கதை, திரைக்கதை, …

Read More »

சர்காரில் மெர்சலாய் அரசியல்: சொன்னதை செய்த விஜய்

முருகதாஸ் – விஜய் கூட்டணியில் உருவாகி பல கதை திருட்டு வழக்கு சர்ச்சைகளை தாண்டி தீபாவளி அன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், அரசியல் வட்டாரங்களில் சர்சைகளை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, சர்கார் படத்தில் வரும் பல வசனங்கள் ஆளும் கட்சியை கடுமையாக விமர்சிப்பதாக இருக்கிறது. இதனால் ஆளும் கட்சியை சேர்ந்த பலர் படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். விஜய் மற்றும் முருகதாஸ் மீது கைது நடவடிக்கை …

Read More »

தலைமை அலுவலகத்தில் உள்ள ஜெயலலிதா சிலை

தலைமை

புதிதாக நிறுவப்பட உள்ள ஜெயலலிதா சிலை அ.தி.மு.க. தலைமை அலுவலகத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமையகத்தில் எம்.ஜி.ஆர் சிலைக்கு அருகே கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி, ஜெயலலிதாவின் சிலை வைக்கப்பட்டது. அந்த சிலையின் தோற்றம் குறித்து பல்வேறு சர்ச்சைகள் ஏற்பட்டதையடுத்து புதிய சிலை அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இரு சிலைகளையும் மாற்ற முடிவு செய்யப்பட்டு சிலைகள் செய்யும் பணிகள் ஆந்திராவைச் சேர்ந்த ராஜ்குமார் என்ற சிற்பியிடம் …

Read More »

காலத்தின் குரல் – 11.10.2018

காலத்தின் குரல் - 11

சசிகலா இல்லாத அதிமுக… எடப்பாடியின் கை ஓங்குகிறதா? சசிகலா இல்லாத அதிமுக… எடப்பாடியின் கை ஓங்குகிறதா? தாமதமாக விலகினாரா சசிகலா? இதைப்பற்றின ஒரு சிறப்பு விவாதத்தை தான் இன்றைய காலத்தின் குரல் நிகழ்ச்சியில் நாம் காண இருக்கிறோம்…

Read More »

காலத்தின் குரல் – 10.10.2018

காலத்தின் குரல்

நக்கீரன் கோபால் கைதை வரவேற்பதன் மூலம் ஆளுநருக்கும், பாஜகவிற்கும் ஆதரவு தெரிவிக்கிறாரா டிடிவி? அவதூறாக பேசினால் கைது செய்யத்தான் செய்வார்கள் என நக்கீரன் கோபால் கைது சரிதான் என ஆளுநருக்கு ஆதரவாக டிடிவி தினகரன் பேசியுள்ளார்… இதன் மூலம் திசை மாறுகிறாரா தினகரன்?…மேலும் ஆளுநர்- முதலமைச்சர் சந்திப்பிற்கு பிறகு துணைவேந்தர் விவாகரத்தில் ஆளுநர் பின்வாங்கியிருப்பது ஏன்? ..இது போன்ற பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளது..இ்து குறித்து இன்றைய காலத்தின் குரல் நிகழ்ச்சியில் …

Read More »

காலத்தின் குரல் 08.10.2018

காலத்தின் குரல் 08.10.2018

அதிமுக-பாஜக கூட்டணிக்கு அச்சாரம் போட்டுவிட்டாரா எடப்பாடி?..மோடி-எடப்பாடி சந்திப்பின் சங்கதி என்ன? காலத்தின் குரல்: —————————— இன்று பிரதமர் நரேந்திர மோடியை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்துள்ளார்..நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி வைக்க அச்சாரமா இந்த சந்திப்பு?இந்த சந்திப்பின் உண்மை பின்னணி என்ன? பங்கேற்பாளர்கள்: ——————————————————————- திரு.கோவை செல்வராஜ்…..(அதிமுக ) திரு.மனுஷ்யபுத்திரன்………..(திமுக) திரு.கே.டி.ராகவன்……………….(பாஜக) திரு.ராதாகிருஷ்ணன்…………(பத்திரிகையாளர் ) மற்றும் நெறியாளர் மு.குணசேகரன்

Read More »

தர்மயுத்தமா அல்லது தர்மசங்கட யுத்தமா?

தர்மயுத்தமா

தினகரன் மற்றும் துணை முதல்வர் ஓபிஎஸ் சந்திப்பு நடந்ததாகவும், இந்த சந்திப்பின்போது ஈபிஎஸ் ஆட்சியை கவிழ்க்க ஓபிஎஸ் திட்டமிடப்பட்டதாகவும் தினகரன் பரபரப்பு செய்திகளை வெளியிட்டார். இது குறித்து ஓ பன்னீர் செல்வம் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது ’தினகரனை சந்தித்தது உண்மைதான் என்றும், தினகரன் மனம்விட்டுப் பேச வேண்டும் எனக் கூறியதால் அரசியல் நாகரிகம் கருதி சென்றதாகவும் கூறினார். மேலும் தினகரன் ஆட்சியைக் கலைத்துவிட்டு தான் முதல்வராக வேண்டும் என்ற …

Read More »

காலத்தின் குரல் – 05.10.2018

காலத்தின் குரல்

அதிமுகவுக்குள் பிளவை ஏற்படுத்த தினகரன் நடத்தும் நாடகமா இந்த சர்ச்சை? பின்னணி என்ன? காலத்தின் குரல்: அதிமுகவுக்குள் குழப்பம் உண்டாக்கும் நோக்கத்துடன் தினகரன் நடத்தும் நாடகமா இந்த சர்ச்சை? உண்மையில் ஓபிஎஸ் -தினகரன் சந்திப்பின் பின்னணி என்ன? என்பது குறித்து இன்றைய காலத்தின் குரல் நிகழ்ச்சியில் நாம் விவாதிக்க இருக்கிறோம் பங்கேற்பாளர்கள்: திருமதி.சி.ஆர்.சரஸ்வதி (அ.ம.மு.க) திரு.தனியரசு எம்.எல்.ஏ (கொங்கு இளைஞர் பேரவை ) திரு.எஸ்.பி.லட்சுமணன் (பத்திரிக்கையாளர் ) திரு.சிகாமணி (பத்திரிகையாளர் …

Read More »
Social Media Auto Publish Powered By : XYZScripts.com