Breaking News
Home / Tag Archives: அமெரிக்கா

Tag Archives: அமெரிக்கா

விடுதலைப் புலிகளை அழிக்க 5 நாடுகள் உதவியதாம்,இலங்கை அரசின் வெற்றிக்கு அதுவே காரணம்- கவலையில் சம்பந்தன்

இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகைளை 5 நாடுகள் இலங்கை அரசுக்கு உதவி புரிந்தன. அதன் காரணத்தாலேயே இலங்கை அரசு வெற்றி பெற்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். வடக்கு முதலசமைச்சர் இதுவரை ஆற்றிய உரைகளின் தொகுப்பாக நீதியரசர் பேசுகிறார் எனும் நூல் வெளியீடு யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இன்று நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். கனடா, ஆஸ்திரேலியா, பிரிட்டன், அமெரிக்கா, இந்தியா, …

Read More »

பிரபல பாடகர் சுட்டுக்கொலை

அமெரிக்காவில் பிரபல பாடகர் டுவெய்ன் ஆன்ஃபிராய் சுட்டுக்கொல்லப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த பிரபல பாடகர் மற்றும் பாடலாசிரியர் டுவெய்ன் ஆன்ஃபிராய் (20). இவர் எக்ஸ்.எக்ஸ்.எக்ஸ்.டெண்டாசியான் என அழைக்கப்படுகிறார். இவர் பல புரட்சிகர பாடல்களை பாடியுள்ளார். குறிப்பாக இவர் பாடியுள்ள லுக் அட் மீ என்ற பாடல் மிகவும் வைரலானது. இந்நிலையில் டுவெய்ன் பிளோரிடாவில் உள்ள டீர்பீல்ட் கடற்கரைக்கு இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது அவரை பின் …

Read More »

அணு ஆயுதங்களை அழிக்கும் வரை தடை நீடிக்கும்: அமெரிக்கா திட்டவட்டம்!

சமீபத்தில் அமெரிக்க அதிபர் டிரம்பு மற்றும் வடகொரிய அதிபர் கிம் இருவரும் சந்தித்து பேசி அணு ஆயுதங்கள் குறித்து ஆலோசனை நடத்தி சில முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளனர். இந்த சந்திப்பிற்கு முக்கிய காரணம் வடகொரியா மீது விதிக்கப்பட்டிருந்த பொருளாதார தடைகள் உட்பட பல தடைகள் நீக்கப்பட வேண்டும் என்பதற்காகவே என கூறப்படுகிறது. பொருளாதார தடைகள் நீக்கப்படும் என்ற எதிர்ப்பார்ப்புடன்தான் கிம் மனமிறங்கி வந்ததாக கூறப்படுகிறது. இருநாட்டு அதிபர்களின் சந்திப்பிற்கு பிறகு …

Read More »

நிலவின் துகள்களை நாசா அபகரிக்க பார்க்கிறது நீல் ஆம்ஸ்ரோங் பரிசளித்த துகள்கள்

தன்னிடம் இருக்கும் நிலவின் துகள்களை நாசா அபகரிக்க பார்க்கிறது என அமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர் வழக்கு பதிவு செய்துள்ளார். சின்சினாட்டியை சேர்ந்த லாரா சிக்கா என்பவர் நாசா எப்போதும் மக்களிடம் இருந்து பொருட்களை அபகரிப்பது போல தன்னிடம் இருந்து பொருட்களை அபகரிக்க போவதாக கூறி நியூயார்க் நீதி மன்றத்தில் நாசாவிற்கு எதிராக வழக்கு பதிவு செய்துள்ள அவர் அதற்கான ஆதாரங்களை சமர்ப்பித்துள்ளார். அமெரிக்காவை சேர்ந்த நீல் ஆம்ஸ்ட்ரோங்க், பஸ் …

Read More »

சிங்கப்பூரில் வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் – டொனால்டு டிரம்ப் சந்திப்பு- (வீடியோ)

கடந்த 1910 முதல் 1945 வரை ஜப்பானின் ஆட்சியின் கீழ் கொரியா இருந்தது. இரண்டாம் உலகப்போரின்போது கொரியா மீட்கப்பட்டது. போரில் வென்ற வல்லரசு நாடுகளான அமெரிக்காவும் ரஷ்யாவும் கொரியாவை இரண்டாகப் பிரித்தன. ரஷ்யாவின் ஆதரவுடன் வடகொரியாவில் கம்யூனிச ஆட்சியும் அமெரிக்காவின் ஆதரவுடன் தென்கொரியாவில் முதலாளித்துவ ஆட்சியும் அமைந்தன. 1950 ஜூனில் தென்கொரியா மீது வடகொரியா திடீர் தாக்குதல் தொடுத்தது. இந்த போர் 1953 ஜூலை வரை நீடித்தது. இதன் பின்னரும் …

Read More »

செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ்ந்த தடயங்கள் கண்டுபிடிப்பு..

செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ்ந்த தடயங்கள் இருப்பதாக அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம் கண்டுபிடித்துள்ளது. அமெரிக்காவின் ‘நாசா’ விண்வெளி மையம் செவ்வாய் கிரகத்தில் ஆய்வு மேற்கொள்ள கியூரியாசிட்டி என்ற விண்கலத்தை அனுப்பியுள்ளது. அதில் செவ்வாய் கிரகத்தில் நகர்ந்து சென்று ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில் பூமியில் இருப்பது போன்று 3 பொருட்களை செவ்வாய் கிரகத்தில் கியூரியாசிட்டி கண்டுபிடித்துள்ளது. அவற்றில் அதிக அளவில் மீத்தேன் உள்ளது. செவ்வாய் கிரகத்தின் நிலப்பகுதியை …

Read More »

மண்டியிட்டு கெஞ்சியதால்தான் இந்த சந்திப்பு: அமெரிக்கா வெளியிட்ட சர்ச்சை தகவல்

அணு ஆயுத சோதனைகள் காரணமாக வடகொரியா மீது அமெரிக்கா கடும் கோபத்தில் இருந்தது, இதனால் வடகொரியா மீது பல பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டது. அதன் பின்னர் தென் கொரியாவில் நடந்த குளிர்கால ஒளிம்பிக் வடகொரிய அதிபரிடம் சில மாற்றங்களை ஏற்படுத்தியது. வடகொரியா மற்றும் தென் கொரியா அதிபர்களின் சந்திப்பு கொரியா தீபகர்பத்தில் எப்போதும் நிலவிவந்த போர் பதற்றத்தை தணித்தது. அதன் பின்னர் வடகொரியா அதிபர் சீனாவிற்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். வடகொரியா …

Read More »

சீனா ஏவுகணைகளை நிறுத்தி மிரட்டல்: அமெரிக்கா குற்றச்சாட்டு!

தனது அண்டை நாடுகளை மிரட்டவும் அச்சுறுத்தவும் சர்ச்சைக்குரிய தென் சீனக் கடல் பகுதியில் சீனா ஏவுகணைகளை நிலை நிறுத்தி வருவதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. சிங்கப்பூரில் ஒரு மாநாட்டில் பேசிய அமெரிக்க பாதுகாப்பு செயலர் ஜெனரல் ஜேம்ஸ் மேட்டிஸ் சீனாவின் நடவடிக்கைகள் அதன் நோக்கங்களை கேள்விக்கு உள்ளாக்குவதாக கூறினார். கப்பல்களைத் தாக்கும் ஏவுகணைகள், நிலத்திலிருந்து வான் நோக்கி சென்று தாக்கும் ஏவுகணைகள், மின் கருவிகளை செயலிழக்க வைக்கும் கருவி ஆகியவற்றை …

Read More »

வாயை பிளக்க வைக்கும் அமெரிக்க ராணுவ பட்ஜெட்!

உலகின் வல்லரசு நாடுகளில் அமெரிக்கா முன்னிலையில் இருக்கிறது. இதன் காரணமாக ராணுவத்துக்கு அதிக நிதி ஒதுக்கி, ராணுவ கட்டமைப்பை பலம் பொருந்தியதாக வைப்பதில் அமெரிக்கா கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் அங்கு ராணுவத்துக்கான பட்ஜெட் ஒதுக்கீடு அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதன் மூலம் ராணுவத்தை நவீனமயம் ஆக்குவதிலும், புதிய தளவாடங்களை வாங்கி குவிப்பதிலும் கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது. சீனா, ரஷ்யா, வடகொரியா, தீவிரவாதம் ஆகியவற்றை எதிர்கொள்ளும் வகையில் அமெரிக்க …

Read More »

12 ஆண்டுகளில் பிறந்த முதல் குழந்தை

கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். பிரேசில் தீவு: 12 ஆண்டுகளில் பிறந்த முதல் குழந்தை: குழந்தை பிறப்பிற்கு தடைவிதிக்கப்பட்டுள்ள ஒரு பிரேசிலிய தீவில், கடந்த 12 ஆண்டுகளில் தற்போது முதல் முறையாக பிறந்துள்ள புதிய குழந்தையை மக்கள் கொண்டாடி வருகின்றனர். பிரேசிலின் நட்டால் நகரத்திலிருந்து சுமார் 370 கிலோமீட்டர் தொலைவிலுள்ள, 3,000 மக்கள் மட்டுமே வசிக்கும் கடற்கரைக்கு பெயர்போன இந்த …

Read More »
error: Content is protected !!