Wednesday , August 15 2018
Breaking News
Home / Tag Archives: இந்தியா

Tag Archives: இந்தியா

இந்திய நிதியுதவியில் இலங்கை தமிழர்களுக்கு 400 வீடுகளை பிரதமர் மோடி அர்ப்பணித்தார்

இந்திய

இந்திய நிதியுதவியுடன் இலங்கை தமிழர்களுக்கு முதல் கட்டமாக கட்டப்பட்ட 400 வீடுகளை பிரதமர் மோடி இன்று அர்ப்பணித்தார். இலங்கை தமிழர்களுக்கு இந்தியா கட்டிக்கொடுக்கும் வீட்டு மனைகள் திட்டம், இந்தியா செய்துவரும் மிக பெரிய திட்டமாக கருதப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் இந்திய அரசாங்கம் ஒட்டு மொத்தமாக 60,000 வீடுகளை இலங்கைக்கு கட்டிக்கொடுக்கிறது. இதில் 46,000 வீடுகள் கட்டி முடிக்கப்பட்ட நிலையில் இருக்கின்றன. மீதமுள்ள 14,000 வீடு மனைகளை கட்டிக் கொடுப்பதற்கு …

Read More »

ஐசிசி டெஸ்ட் தரவரிசை; முதலிடம் பிடித்தார் விராட் கோலி

ஐசிசி டெஸ்ட்

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்தை பின்னுக்கு தள்ளி இந்திய கேப்டன் விராட் கோலி ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் முதலிடம் பிடித்தார். இங்கிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்ற முதல் டெஸ்ட்டில் 31 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வியை தழுவியது. இருப்பினும் இந்திய அணி கேப்டன் 200 ரன்கள் குவித்து ஏராளமான சாதனைகளை தகர்த்தெறிந்தார். …

Read More »

மட்டக்களப்பு குடும்பி மலையும் பறிபோகின்றது?

மஹிந்த அரசு சம்பூரை இந்தியாவிற்கு தாரை வார்த்திருந்த கதை கடந்து தமிழபேசும் மக்களின் தாயகமான கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள குடும்பிமலையில் 68 ஆயிரத்தி 250 ஹெக்டேயர் காணியை சீன அரசின் நிறுவனம் ஒன்றுக்கு கையளிப்பதற்கு மைத்திரி- ரணில் அரசாங்கம் தீர்மானித்துள்ளது. கரும்புச் செய்கைக்காக இந்தக் காணியை வழங்கவுள்ளதாக இலங்கைப் பிரதமர் அலுவலகத் தகவல்கள் கூறுகின்றன. மட்டக்களப்பு மாவட்டத்தில் கோறளைப்பற்று தெற்கு (கிரான்) ஏறாவூர்பற்று (செங்கலடி) ஆகிய பிரதேச …

Read More »

அதிமுகவில் நடக்கபோவது என்ன?!

வரும் 16ம் தேதி சென்னையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் துணை முதலமைச்சர் ஓபிஎஸ் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அதிமுக தலைமை கழகம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் வரும் 16ம் தேதி அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் …

Read More »

மணமேடையில் வைத்து தன்னை தூக்கிய நபரின் கன்னத்தில் அறைந்த மணப்பெண்! வைரல் வீடியோ

இந்தியாவில் நடைபெறும் திருமணங்களில் சுவாரசிய நிகழ்வுகளுக்கு ஒருபோதும் பஞ்சமிருக்காது. சமீபத்தில் வட இந்திய மாநிலத்தில் நடைபெற்ற திருமணம் ஒன்றில் தன்னை தொட்டு தூக்கிய நபரை மணமேடையில் வைத்து மணமகள் அடித்துள்ளார். இதுதொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் மணமக்கள் இருவரும் மாலையை மாற்றிக்கொள்ள முயல்கின்றனர். அப்போது, இவர்களின் முறைப்படி மணமகள் மற்றும் மணமகனை உறவினர்கள் தூக்கிக்கொள்ள மணமக்கள் மாலைமாற்றிக்கொள்வார்கள். இதன்போது, மணமகனை அவரது உறவினர் தூக்கியுள்ளார். மணமகளை …

Read More »

பெண்கள் வாழ ஆபத்தான நாடு; ஆய்வுக்கு இந்திய அமைச்சகம் கண்டனம்

பெண்கள் வாழ ஆபத்தான நாடு பட்டியலில் இந்தியா முதலிடம் என்ற ஆய்வுக்கு இந்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் கண்டனம் தெரிவித்து உள்ளது. கடந்த வருடம் ஹாலிவுட் நடிகை அலிசா மிலானோ ‘மீ டூ’ என்ற தலைப்பில் ஒரு ஹேஸ்டேக்கை தொடங்கினார். அந்த ஹேஸ்டேக்கில் பிரபலங்கள் தங்களுக்கு நடந்த பாலியல் அத்துமீறல்கள், வன்கொடுமைகள் குறித்து பதிவு செய்து வந்தனர். இந்த ஹேஸ்டேக் மூலம் வெளிவந்த பதிவுகளை வைத்து இங்கிலாந்தைச் …

Read More »

விடுதலைப் புலிகளை அழிக்க 5 நாடுகள் உதவியதாம்,இலங்கை அரசின் வெற்றிக்கு அதுவே காரணம்- கவலையில் சம்பந்தன்

இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகைளை 5 நாடுகள் இலங்கை அரசுக்கு உதவி புரிந்தன. அதன் காரணத்தாலேயே இலங்கை அரசு வெற்றி பெற்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். வடக்கு முதலசமைச்சர் இதுவரை ஆற்றிய உரைகளின் தொகுப்பாக நீதியரசர் பேசுகிறார் எனும் நூல் வெளியீடு யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இன்று நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். கனடா, ஆஸ்திரேலியா, பிரிட்டன், அமெரிக்கா, இந்தியா, …

Read More »

கோழிக்கறிக்காக தாயை கொலை செய்த மகன்!!!

இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் கோழிக்கறி சமைக்க தாமதமானதால் தாயாரை குத்தி கொலை செய்த மகனை பொலிஸார் வலை வீசி தேடி வருகின்றனர். ஆந்திர மாநிலத்தின் குண்டூரை சேர்ந்த 45 வயதான பிஜம் கிஷோர் என்ற நபருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். கிஷோர் மது பழக்கத்திற்கு அடிமையாகி தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து மனைவியை அடித்து துன்புறுத்தியதால் மனைவி தனது குழந்தைகளுடன் கிஷோரை விட்டு பிரந்து சென்று விட்ட நிலையில் தாய் …

Read More »

கர்நாடகாவில் தோல்வி – பாஜகவிற்கு எதிராக கமல் போட்ட டிவிட்

போதுமான பொரும்பான்மை இல்லாத காரணத்தால் எடியூரப்பா தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்த விவகாரம் கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவில் யார் ஆட்சி அமைப்பது என்பதுதான் தேசிய அளவில் பரபரப்பாக பேசப்படும் விவகாரமாக மாறியுள்ளது. முதல்வரை தேர்ந்தெடுக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று மாலை சரியாக 4 மணிக்கு தொடங்க இருந்தது. அந்நிலையில், இன்று மாலை 3.15 மணியளவில் எடியூரப்பா சட்டசபையில் உரையாற்றத் தொடங்கினார். சுமார் 45 நிமிடங்கள் அவர் மிகவும் …

Read More »

மலேசிய தேர்தலில் தமிழர்களின் செல்வாக்கு அதிகரிக்கக் காரணம் என்ன?

அரசியலில் இருந்து முழுமையாக ஓய்வு பெற்றுவிட்டார் என்று கருதப்பட்ட மகாதீர் மொஹமத் எதிர்க் கட்சிகளின் கூட்டணியில் இணைந்து மலேசியாவில் தேர்தலை சந்தித்ததுடன் மட்டுமல்லாது, அந்தத் தேர்தலில் வரலாற்று வெற்றியும் பெற்றுள்ளார்.  

Read More »