Friday , November 16 2018
Home / Tag Archives: இளைஞர்கள்

Tag Archives: இளைஞர்கள்

டிரம்ப் மீதான நம்பிக்கையை இளைஞர்கள் இழக்கிறார்களா?

சிரியா அதிபரை

அமெரிக்க இடைகால தேர்தல் முடிவுகள் குறித்து ஒரு தெளிவான சித்திரம் கிடைத்துவிட்டது. பெரும்பாலும் அனைவரும் எதிர்பார்த்தது போல ஜனநாயகவாதிகள் பிரதிநிதிகள் சபையிலும், செனட் சபையில் குடியரசு கட்சியும் வென்றுள்ளன. பெரிய வியப்பேதும் இல்லை என்றாலும், அடுத்து வரும் இரண்டு ஆண்டுகளில் என்னென்ன நேரும் என்ற கேள்வியை இந்த தேர்தல் முடிவுகள் ஏற்படுத்துகின்றன. எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு அதிகளவிலான எண்ணிக்கையில் பெண்கள் போட்டியிட்டார்கள், வெல்லவும் செய்திருக்கிறார்கள். முதல்முறை …

Read More »

15 ஆயிரம் ரூபாய் செலவில் ஒரு செயற்கைக்கோள்: சென்னை இளைஞர்கள் சாதனை

ஒரு சாட்டிலைட்டை உருவாக்க இந்திய விண்வெளித்துறை பல கோடிகளை செலவு செய்து வரும் நிலையில் வெறும் ரூ.15 ஆயிரத்தில் சென்னை இளைஞர்கள் செயற்கைகோள் செய்து அசத்தியுள்ளனர். இந்த இளைஞர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றது ஏரோஸ்பேஸ் என்ற பொறியியல் இரண்டாம் ஆண்டு படித்து வரும் சென்னையை சேர்ந்த ஹரிகிருஷ்ணன், அமர்நாத், கிரிபிரசாத் மற்றும் சுதிதான் ஆகிய இளைஞர்கள் இணைந்து இந்த சாதனையை செய்துள்ளனர். க்யூப் இன் ஸ்பேஸ் என்ற போட்டியில் கலந்து …

Read More »

லட்சக்கணக்கானோர் ரசித்த இளம்பெண்ணின் அசத்தலான நடனம்… பாருங்க நிச்சயம் இரு கண் போதாது

ஒரு நபர் செய்யும் சாதாரணமாக செய்யும் செயல் தற்போது நொடிப்பொழுதில் பிரபலமடைந்து விடுகிறது. அந்த அளவிற்கு சமூகவலைத்தளங்களை மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் சிறுகுழந்தைகள், இளைஞர்கள், பெரியவர்கள் என அனைவரும் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். இங்கு இளம்பெண் ஒருவர் கண்ணோடு காண்பதெல்லாம் என்ற பாடலுக்கு மிகவும் அசத்தலாக நடனமாடிய காட்சி தற்போது பிரபலமாகி வருகின்றது. வீடியோவை பார்வையிட இங்கே அழுத்தவும்

Read More »