Saturday , November 17 2018
Home / Tag Archives: சிறுமி

Tag Archives: சிறுமி

ஐசியுவில் வைத்து சிறுமி கூட்டு பலாத்காரம்

உத்திரபிரதேசத்தில் பாம்புக்கடியால் ஐசியுவில் அனுமதிக்கப்பட்ட சிறுமியை மருத்துவமனை ஊழியர்கள் கூட்டு பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேசத்தில் பாம்புக்கடியால் சிறுமி ஒருவர் தனியார் மருத்துவமனையில் ஐசியுவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று ஐசியுவில் நுழைந்த சில மருத்துவமனை ஊழியர்கள் சிறுமியை பலவந்தப்படுத்தி கூட்டு பாலியல் வண்புணர்வு செய்துள்ளனர். இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் கூறவே அதிர்ந்துபோன அவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் …

Read More »

சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம்: இளைஞர் கைது

மகளை

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிலுள்ள இருதயபுரம் பிரதேசத்தில் 15 வயது சிறுமியை ஆசை வார்த்தை காட்டி பாலியல் துஸ்பிரயோம் செய்த குற்றச்சாட்டில் ஆரையம்பதி பிரதேசத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவனை நேற்று ஞாயிற்றுக்கிழமை கைது செய்துள்ளதாக மட்டு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். தரம் 10 இல் கல்வி கற்று வரும் சிறுமியை குறித்த சிறுவன் ஆசைவார்த்தை காட்டி சிறுமியை கடந்த 18 ஆம் திகதி அழைத்துச் சென்று வாழைச்சேனை பிரதேசத்தில் வீடு …

Read More »

சிறுமியை நிர்வாணப்படுத்தி சீரழித்த கொடூரர்கள்

தஞ்சையில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாட்டில் பெண்கள் மற்றும் சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. பெண்கள் சுதந்திரமாக வெளியே செல்ல முடியாத நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். தஞ்சை மாவட்டம் திருவையாறைச் சேர்ந்த 14 வயது சிறுமி மீது அதே பகுதியை சேர்ந்த 5 பேர், செல்போன் திருடிவிட்டதாக திருட்டுப்பழி சுமத்தியுள்ளனர். பின்னர் அந்த சிறுமியை மரத்தில் கட்டிவைத்து சூடுபோட்டு கொடுமைபடுத்தியுள்ளனர். கொடூரத்தின் …

Read More »

சிறுமியின் தலையுடன் தெருவில் நடந்த போதை ஆசாமி

சிறுமியின்

மதுபோதை தலைக்கேறி 13 வயது சிறுமியின் தலையை தனியாக வெட்டி தலையுடன் தெருவில் நடந்த போதை ஆசாமியால் ஆத்தூர் அருகே உள்ள ஒரு கிராமத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆத்தூர் அருகே உள்ள தளவாய்பட்டி என்ற கிராமத்தில் சாமுவேல்-சின்னப்பொண்ணு என்ற தம்பதியின் மகள் ராஜலட்சுமி என்ற சிறுமியை அதே பகுதியில் உள்ள கார்த்தி என்ற 27 வயது அடிக்கடி சில்மிஷம் செய்து கொண்டிருந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் சம்பவ தினத்தன்று …

Read More »

எங்கே சென்றது மனிதம்? 6 வயது சிறுமியை கற்பழித்துக் கொன்ற 16 வயது சிறுவன்

சிறுமிகளை வன்புணர்வு செய்தால் மரண தண்டனை

ஸ்காட்லாந்தில் 6 வயது சிறுமியை 16 வயது சிறுவன் கற்பழித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துக் கொண்டே போகிறது. ஸ்காட்லாந்தில் நடைபெற்றிருக்கும் சம்பவம் பலரை அதிர்ச்சியில் ஆளாக்கியுள்ளது. ஸ்காட்லாந்தில் அலேஷா மேக்பைல் என்ற 6 வயது சிறுமி தனது தந்தை, பாட்டி, தாத்தா ஆகியோருடன் வசித்து வந்தார். இந்நிலையில் பள்ளிக்கு சென்ற சிறுமி வீடு திரும்பாததால், அதிர்ச்சியடைந்த, சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் …

Read More »

11 வயது சிறுமியை மணந்த 41 வயது நபர்

மலேசியாவில் 41 வயது நபர் ஒருவர் தனது மகள் வயதுள்ள 11 வயது சிறுமியை திருமணம் செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மலேசியாவை சேர்ந்த சே அப்துல் கரீம் (41) என்பவருக்கு 2 மனைவிகளும் 6 குழந்தைகளும் உள்ளனர். அப்துல் கரீமுக்கு இதெல்லாம் பத்தாது தனது மகள் வயதுடைய 11 வயது சிறுமி ஒருவரை திருமணம் செய்துள்ளார். இதற்கு அந்நாட்டில் உள்ள இஸ்லாமிய மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். …

Read More »

6 வயதுச் சிறுமி கழுத்து நெரிக்கப்பட்டுக் கொலை

சிறுமி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர். சந்தேகத்தின் அடிப்படையில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பாடசாலையில் இருந்து வந்த 6 வயதுச் சிறுமி கிணற்றில் உயிரற்ற நிலையில் மீட்கப்பட்டார். யாழ்ப்பாணம், சுழிபுரத்தில் இன்று இந்தச் சம்பவம் நடந்துள்ளது. சிவநேஸ்வரன் றெஜீனா (வயது-6) என்ற சிறுமியே உயிரிழந்துள்ளார். அவரது பாடசாலைச் சீருடையற்ற நிலையில் சிறுமியின் உடல் மீட்கப்பட்டுள்ளது. சிறுமி அணிந்திருந்த தோடுகளும் காணாமல் போயுள்ளன. சிறுமியின் கழுத்தில் கயிற்றால் இறுக்கப்பட்டது …

Read More »

சிறுமியை கற்பழித்துவிட்டு 3 லட்சம் தருவதாக பேரம் பேசிய அயோக்கியன்

கிருஷ்ணகிரி அருகே 14 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய கொடூரன், அதற்கு நஷ்ட ஈடாக 3 லட்ச ரூபாய் கொடுப்பதாக கூறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூரை அடுத்த நத்தகயம் பகுதியை சேர்ந்தவன் ஆசைதம்பி(32). இவனுக்கு திருமணமாகி இவனது மனைவி 6 மாத கர்ப்பமாக உள்ளார். இந்நிலையில் ஆசைத்தம்பி அதேபகுதியை சேர்ந்த 14 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி கற்பழித்துள்ளான். இதனால் சிறுமி கர்ப்பமானார். இந்த விஷயம் …

Read More »