Breaking News
Home / Tag Archives: டிரம்ப்

Tag Archives: டிரம்ப்

வடகொரியா ஒப்பந்தத்தை மீறினால் என்னவாகும்? டிரம்ப் டிவிட்!

வடகொரியா மற்றும் அமெரிக்கா மத்தியில் போர் பதற்றம் நிலவி வந்த நிலையில், இவை அனைத்தும் தனிந்து கடந்த 12 ஆம் தேதி இருவரும் சிங்கப்பூரில் சந்தித்து பேசினர். இந்த சந்திப்பில் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அதிலும் முக்கியமாக வடகொரியாவில் உள்ள அணு ஆயுதங்கள் அனைத்தையும் அழிக்க வேண்டும் என அமெரிக்கா கேட்டுக்கொண்டதையடுத்து இதற்கு கிம் ஜாங் அன் ஒப்புதல் அளித்திருந்தார். வடகொரியா மீது விதிக்கப்பட்டிருந்த பொருளாதார தடைகளை நீக்குவதற்காக கிம் …

Read More »

டிரம்ப் கார் முன் செல்பி எடுக்க ரூ.38 ஆயிரம் செலவழித்த இந்திய வம்சாவளி வாலிபர்..

சிங்கப்பூரில் டிரம்பை சந்திக்க சென்று 38 ஆயிரம் ரூபாய் செலவழித்து அவரது கார் அருகே நின்று செல்பி எடுத்த திருப்தியில் மலேசியாவை சேர்ந்த இந்திய வம்சாவளி வாலிபர் மகிழ்சி அடைந்துள்ளார். மலேசியாவை சேர்ந்த இந்திய வம்சாவளி வாலிபர் மகாராஜ் மோகன்(25). அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் தீவிர அனுதாபியான இவர், கிம் ஜாங் மற்றும் டிரம்ப் இடையே நடைபெற்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பின் போது எப்படியாவது டிரம்புடன் செல்பி …

Read More »

12 ஆண்டுகளில் பிறந்த முதல் குழந்தை

கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். பிரேசில் தீவு: 12 ஆண்டுகளில் பிறந்த முதல் குழந்தை: குழந்தை பிறப்பிற்கு தடைவிதிக்கப்பட்டுள்ள ஒரு பிரேசிலிய தீவில், கடந்த 12 ஆண்டுகளில் தற்போது முதல் முறையாக பிறந்துள்ள புதிய குழந்தையை மக்கள் கொண்டாடி வருகின்றனர். பிரேசிலின் நட்டால் நகரத்திலிருந்து சுமார் 370 கிலோமீட்டர் தொலைவிலுள்ள, 3,000 மக்கள் மட்டுமே வசிக்கும் கடற்கரைக்கு பெயர்போன இந்த …

Read More »

கிடாபியின் நிலைதான் கிம்முக்கும்: யார் அந்த கிடாபி?

அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் கிம் வரும் ஜூன் மாதம் 12 ஆம் தேதி மலேசியாவில் சந்திக்க இருப்பதாக தகவல் உறுதியானது. இதனை அதிபர் டிரம்ப் தனது டிவிட்டர் பக்கத்தில் உறுதிபடுத்தினார். இந்த சந்திப்பு சில நிபந்தனைகளுடன் நடக்கும் என தெரிகிறது. ஆனால், இந்த நிபந்தனைகளை ஏற்றுக்கொள்வதில் இரு நாடுகளுக்கும் சம்மந்தம் இல்லாததால், இந்த சந்திப்பு தத்தாகும் என தெரிகிறது. அணு ஆயுதத்தை மொத்தமாக கைவிடும்படி அமெரிக்கா கூறினால் இந்த …

Read More »

உலக அமைதிக்காக… எதிர்பார்ப்புகளை தகர்த்த டிரம்ப் ட்விட்!

சமீப காலமாக அதிக எதிர்ப்பார்ப்பை கிளப்பி இருந்த விஷயங்களில் ஒன்று அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் வட கொரிய அதிபர் கிம் சந்திப்புதான். தற்போது இந்த எதிர்ப்பார்ப்புகளை டிரம்ப்பின் ட்விட் தகர்த்தியுள்ளது. வட கொரியாவின் அணு ஆயுத சோதனைகள் அமெரிக்கா மற்று உலக நாடுகளின் விமர்சனங்களுக்கு உள்ளானது. அதோடு பல பொருளாதார தடைகளும் விதிக்கப்பட்டது. இந்நிலையில், தென் கொரியாவில் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக் போட்டி இதனை அனைத்தையும் மாற்றியது. அணு …

Read More »
error: Content is protected !!