Monday , December 10 2018
Home / Tag Archives: டிரம்ப்

Tag Archives: டிரம்ப்

டிரம்ப் மீதான நம்பிக்கையை இளைஞர்கள் இழக்கிறார்களா?

சிரியா அதிபரை

அமெரிக்க இடைகால தேர்தல் முடிவுகள் குறித்து ஒரு தெளிவான சித்திரம் கிடைத்துவிட்டது. பெரும்பாலும் அனைவரும் எதிர்பார்த்தது போல ஜனநாயகவாதிகள் பிரதிநிதிகள் சபையிலும், செனட் சபையில் குடியரசு கட்சியும் வென்றுள்ளன. பெரிய வியப்பேதும் இல்லை என்றாலும், அடுத்து வரும் இரண்டு ஆண்டுகளில் என்னென்ன நேரும் என்ற கேள்வியை இந்த தேர்தல் முடிவுகள் ஏற்படுத்துகின்றன. எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு அதிகளவிலான எண்ணிக்கையில் பெண்கள் போட்டியிட்டார்கள், வெல்லவும் செய்திருக்கிறார்கள். முதல்முறை …

Read More »

காலடி எடுத்து வைச்ச பாராபட்சமின்றி கைதுதான்

காலடி

அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்ற நாடுகளை மிரட்டியே தன் கைக்குள் அனைத்து அதிகாரத்தை வைத்துக்கொள்ள வேண்டும் என நினைக்கிறார் போலும். அந்த வகையில் அடுத்தொரு எச்சரிக்கையை வெளியிட்டுள்ளார். மத்திய அமெரிக்க நாடுகளில் ஒன்றான ஹோண்டுராசை சேர்ந்த 1,600 பேர் கவுதமாலா வழியாக சட்ட விரோதமாக அமெரிக்காவில் நுழைய எல்லையில் காத்திருக்கின்றனர் எனற தகவல் டிர்ம்ப்பிற்கு கிடைத்துள்ளது. இதனால், உடனே ஹோண்டுராஸ், கவுதமாலா, எல்சல்வடார் நாடுகளுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். டிரம்ப் …

Read More »

புவி வெப்பநிலை அதிகரிப்பதற்கு மனிதர்கள் காரணமில்லை

பருவ நிலை மாற்றம் தொடர்பான விஞ்ஞானிகளுக்கு அரசியல் திட்டம் உள்ளது என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். அத்துடன் புவியின் வெப்பநிலை அதிகரிப்பதற்கு மனிதர்களின் நடவடிக்கைகள்தான் காரணம் என்று சொல்வதில் தமக்கு சந்தேகம் இருக்கிறது என்றும் அவர் கூறியிருக்கிறார். அதே நேரத்தில் அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு முன்பு புவியின் வெப்பநிலை அதிகரிக்கிறது என்ற வாதம் ஒரு புரளி என்று பேசி வந்த டிரம்ப் தற்போது புவியின் வெப்பநிலை அதிகரிக்கிறது …

Read More »

அமெரிக்காவுடன் பகையை வளர்க்கிறதா இந்தியா?

காலடி

அமெரிக்கா ஈரான் மற்று ரஷ்யாவிடம் மோதி வரும் நிலையில், இந்தியா இந்த இரு நாட்டுடன் ஒப்பந்தளில் ஈடுப்பட்டு வருவதால் இந்தியா மீது பொருளாதாரத்தடை விதிக்கப்பட்ட அதிக வாய்ப்புகள் உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஈரான் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ள நிலையில், பிற நாடுகளும் இதை கடைப்பிடிக்க வேண்டும் என அமெரிக்கா கேட்டுக் கொண்டது. ஈரான் மீது விதிக்கப்பட்ட பொருளாதார தடைகள் வரும் 4 ஆம் தேதி முதல் செயல்பாட்டிற்கு …

Read More »

என்னை நீக்கினால் அமெரிக்க பொருளாதாரம் சரிந்துவிடும்

சிரியா அதிபரை

அமெரிக்க அதிபர் டிரம்ப், தன்னை பதவியில் இருந்து நீக்கினால் அமெரிக்க பொருளாதாரம் சீர்குலையும் என்று கூறியுள்ளார். கடந்த 2016ஆம் ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் போட்டியிட்ட போது நடிகைகள் உள்பட 2 பெண்கள் பாலியல் புகார் செய்தனர். அவர்களுக்கு பணம் கொடுத்து வாயை மூடியதாக புகார் எழுந்தது. இதுதொடர்பான வழக்கில் டிரம்ப் உதவியாளர் கோஹன் குற்றத்தை ஒப்புக்கொண்டார். தேர்தல் விதிமுறைகளை மீறி பணம் கொடுக்கப்பட்டுள்ளதால் டிரம்ப்பை பதவி …

Read More »

டிரம்ப் – புதின் சந்திப்பு: உலகளவில் நிலவி வரும் பதட்டத்தை தணிக்குமா?

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், வருகிற ஜூலை 16 ஆம் தேதி, ரஷிய அதிபர் விளாடிமீர் புதினை சந்திக்கவுள்ளார் என வெள்ளி மாளிகை தரப்பில் செய்தி வெளியிடப்பட்டது. வரலாற்று சிறப்பு மிக்க இந்த சந்திப்பு, பின்லாந்து தலைநகர் ஹெல்சிங்கியில் நடைபெறும் எனறும் அறிவிக்கப்பட்டு உள்ளது. இவர்களது இந்த சந்திப்பு உலக நாடுகள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாகி உள்ளது. கடந்த மாதம் வட கொரிய அதிபர் கிம் ஜங் உன்னை …

Read More »

அமெரிக்க தேர்தலில் தலையீடு குறித்து பேசுவேன்

புதினுடனான சந்திப்பின் போது ‘அமெரிக்க தேர்தலில் தலையீடு குறித்து பேசுவேன்’ என்று டொனால்டு டிரம்ப் தகவல் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் கடந்த 2016–ம் ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலில் ரஷியாவின் தலையீடு இருந்ததாக புகார் எழுந்தது. இது குறித்து ராபர்ட் முல்லர் தலைமையிலான குழு விசாரணை நடத்தி வருகிறது. இந்த குற்றச்சாட்டை தொடக்கத்தில் இருந்தே மறுத்து வரும் டிரம்ப், விசாரணை கமி‌ஷனையும் குறைகூறி வருகிறார். இந்த புகாரை ரஷியாவும் தொடர்ந்து மறுத்து …

Read More »

வடகொரியா விவகாரத்தில் டிரம்ப் பல்டி.

வடகொரிய அரசின் நடவடிக்கைகள், கொள்கைகள் ஆகியவை அமெரிக்க தேசிய பாதுகாப்பு, வெளியுறவுக்கொள்கை, பொருளாதாரத்துக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக டிரம்ப் அளித்த அறிக்கையில் தெரிவித்துள்ளார். சிங்கப்பூரில் கடந்த 12-ந் தேதி நடந்த உச்சி மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னும் சந்தித்துப் பேசினர். அந்த சந்திப்பு நடந்த மறுநாளில் டிரம்ப், வடகொரியாவிடம் இருந்து இனி அணு ஆயுத அச்சுறுத்தல் இல்லை என்று தெரிவித்தார். இதுபற்றி அவர் டுவிட்டரில் …

Read More »

அமெரிக்க பொருட்களுக்கு ரூ.22,120 கோடி வரி.

டிரம்ப் நிர்வாகத்துக்கு பதிலடி கொடுக்கிற விதத்தில், அமெரிக்க பொருட்களுக்கு ரூ.22 ஆயிரத்து 120 கோடி அளவில் ஐரோப்பிய ஒன்றியம் வரி விதித்து எடுத்த நடவடிக்கை அமலுக்கு வந்தது. அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், தனது நாட்டில் இறக்குமதி செய்யப்படுகிற உருக்கு இறக்குமதிக்கு 25 சதவீதமும், அலுமினியம் இறக்குமதிக்கு 10 சதவீதமும் வரி விதித்து கடந்த மார்ச் மாதம் நிர்வாக உத்தரவு ஒன்றை பிறப்பித்தார். டிரம்ப் நிர்வாகத்தின் இந்த நடவடிக்கையால் ஐரோப்பிய ஒன்றியம், …

Read More »

அகதிகள் குழந்தைளின் கதறலுக்கு செவி சாய்த்த டிரம்ப்

அமெரிக்கா – மெக்சிக்கோ எல்லையில் அத்துமீறி நுழையும் அகதிகளின் குழந்தைகளை பெற்றோரிடம் இருந்து பிரிக்கக்கூடாது என்று டிரம்ப் அறிவித்துள்ளார். மெக்சிக்கோவிலிருந்து அமெரிக்காவுக்கு நுழையும் அகதிகளின் குழந்தைகளை பிரித்து அங்கு எல்லையோரங்களில் உள்ள காப்பகங்களில் அடைத்து வைக்க அதிபர் சமீபத்தில் உத்தரவிட்டார். இதனால் 1995 சிறுவர், சிறுமிகள் அங்குள்ள காப்பகங்களில் அடைக்கப்பட்டனர். இதற்கு எதிரப்பு தெரிவித்து பிரிட்டன் பிரதமர் தெரசா மே உள்ளிட்ட பலர் கண்டனம் தெரிவித்தனர். மேலும், இது மனிதநேயமற்ற …

Read More »