Monday , October 22 2018
Home / Tag Archives: தமிழிசை

Tag Archives: தமிழிசை

பக்தியை சட்டத்தால் கட்டுப்படுத்த முடியாது

பக்தியை

சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்தும், ஒருசில போராட்டக்காரர்கள் பெண்களை சபரிமலைக்குள் அனுமதிக்க முடியாது என்று ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர். நேற்று இரண்டு பெண்களை சபரிமலையில் இருந்து திருப்பி அனுப்ப கேரள அரசும், தேவசம் போர்டும் உத்தரவிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் கூறியதாவது: பக்தியை சட்டத்தால் கட்டுப்படுத்த முடியாது. உச்சநீதி …

Read More »

பெண்பாடு முக்கியமல்ல, பண்பாடுதான் முக்கியம்

பெண்பாடு

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்ற சுப்ரீம் கோர்ட் உத்தரவை அடுத்து இன்று செய்தி வாசிப்பாளர் கவிதா உள்பட இரண்டு பெண்கள் பலத்த போலீஸ் காவலுடன் ஐயப்பன் சன்னிதானத்தை நெருங்கிவிட்டனர். ஆனால் அவர்கள் இருவரையும் திருப்பி அனுப்ப தேவசம் போர்டு மற்றும் கேரள அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் இதுகுறித்து கருத்து கூறியுள்ள பாஜக தமிழக தலைவர் தமிழிசை செளந்திரராஜன், ‘ஐயப்பன் கோயிலின் பன்னெடுங்காலமாக பழக்கப்பட்டுவரும் …

Read More »

சென்னை கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம்

பக்தியை

பொதுவாக எதிர்க்கட்சிகள் தான் அரசை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்வது வழக்கம். ஆனால் கடந்த சில நாட்களாக ஆளும் கட்சியே ஆர்ப்பாட்டம் செய்ய தொடங்கிவிட்டன. சமீபத்தில் இந்தியா வந்திருந்த ராஜபக்சே கூறிய கருத்துக்காக காங்கிரஸ் மற்றும் திமுகவுக்கு கண்டனம் தெரிவித்து தமிழகத்தின் பல பகுதிகளில் ஆளும் அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் நாளை சென்னை கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் செய்யவிருப்பதாக மத்தியில் ஆட்சி செய்யும் …

Read More »

வைரமுத்து விவகாரத்தில் ஸ்டாலின் வாயை திறக்காதது ஏன்?

எல்லா விஷயங்களுக்கும் கருத்து தெரிவிக்கும் ஸ்டாலின் வைரமுத்து விவகாரத்திற்கு மட்டும் ஏன் இன்னும் எந்த கருத்தையும் சொல்லாமல் வாயை மூடிக்கொண்டிருக்கிறார் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் கேள்வி எழுப்பியுள்ளார். மீடூவில் பாடகி சின்மயி வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை வைத்தார். வைரமுத்து மட்டுமல்லாமல் அவர் பல முக்கிய பிரபலங்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுக்களை வைத்து பரபரப்பை ஏற்படுத்தினார். இதற்கு பல்வேறு திரைத்துறை பிரபலங்களும் அரசியல் கட்சிப் பிரபலங்களும் …

Read More »

சந்தக்கவிஞர் மீது சந்தேகம் அதிகரிக்கிறது – தமிழிசை

சந்தக்கவிஞர்

”சந்தக்கவிஞர் மீது சந்தேகமே அதிகரிக்கிறது” என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் #MeToo என்ற பிரசாரம் சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. பாடலாசிரியர் வைரமுத்து மீதான பாடகி சின்மயின் புகாரை அடுத்து தமிழகத்திலும் இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது. சின்மயின் புகாருக்கு பல்வேறு தரப்பினர் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ”பாடகி சின்மயின் கருத்து கவனிக்கப்பட வேண்டியது. நிச்சயம் விசாரிக்கப்பட வேண்டியது. தனி மனித …

Read More »

சின்மயி-வைரமுத்து விவகாரம்: நடிகர்களின் மெளனம் ஏன்?

கடந்த சில நாட்களாக பிரபல பாடலாசிரியர் வைரமுத்து மீது பாடகி சின்மயி தனது டுவிட்டர் பக்கத்தில் திடுக்கிடும் பாலியல் குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருகிறார். சின்மயிக்கு கொஞ்சம் கொஞ்சமாக திரையுலகினர்களின் ஆதரவு கிடைத்து வந்தாலும் இன்னும் இதுகுறித்து பெரிய நடிகர்கள் கருத்து எதுவும் சொல்லவில்லை இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் சின்மயி விஷயத்தில் பெரிய நடிகர்கள் மெளனமாக இருப்பதை கண்டித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: …

Read More »

தர்மயுத்தமா அல்லது தர்மசங்கட யுத்தமா?

தர்மயுத்தமா

தினகரன் மற்றும் துணை முதல்வர் ஓபிஎஸ் சந்திப்பு நடந்ததாகவும், இந்த சந்திப்பின்போது ஈபிஎஸ் ஆட்சியை கவிழ்க்க ஓபிஎஸ் திட்டமிடப்பட்டதாகவும் தினகரன் பரபரப்பு செய்திகளை வெளியிட்டார். இது குறித்து ஓ பன்னீர் செல்வம் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது ’தினகரனை சந்தித்தது உண்மைதான் என்றும், தினகரன் மனம்விட்டுப் பேச வேண்டும் எனக் கூறியதால் அரசியல் நாகரிகம் கருதி சென்றதாகவும் கூறினார். மேலும் தினகரன் ஆட்சியைக் கலைத்துவிட்டு தான் முதல்வராக வேண்டும் என்ற …

Read More »

நான் இதை செய்ய விரும்பவில்லை! தமிழிசை

நான் இதை

நடிகர் விஜய் சர்கார் படத்தின் இசை வெளியிட்டு விழாவில் பேசியதற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வரும் நிலையில், பல்வேறு அரசியல் வாதிகளும் விஜய் பேசியதை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் பா ஜ க கட்சியின் தமிழிசை சௌந்தர்ராஜன் விஜய் பேசியதை விமர்சனம் செய்துள்ளார். சமீத்தில் பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது பேசிய தமிழிசை சௌந்தர்ராஜன், யார் வேண்டுமானாலும் அரசியலுக்கும் வரட்டும், அதனை நாங்கள் முழுமையாக வரவேற்கிறோம். …

Read More »

கருவுற்றதும் 3 மாதத்தில் குழந்தை பிறக்குமா?

கருவுற்றதும்

மதுரையில் எம்ய்ஸ் மருத்துவமனை அமைக்கப்படவுள்ளதாக கூறப்பட்டு வருகிறதே தவிற அதற்காக எந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவில்லை. இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனிடம் எய்ம்ஸ் மருத்துவமனை இன்னும் அமைக்கப்படாததை குறித்து கேட்ட போது, அதற்கு அவர் பின்வருமாறு பதில் அளித்துள்ளார். அவர் கூறியது பின்வருமாறு… மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை ரூ.1500 கோடியில் அமையும் மிகப்பெரிய திட்டம். அது உடனடியாக அமையாதது ஏன் என கேட்பது கருவுற்ற 3 மாதத்தில் …

Read More »

தமிழிசையை கலாய்த்தால் பொறுக்க மாட்டேன்

தமிழிசையை

தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனை சமூகவலைத்தளங்கலில் பலரும் கிண்டலடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சேலத்தை சேர்ந்த பூசாரி ஒருவர் உண்ணாவிரதம் இருந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழிசை சவுந்தரராஜன் தமிழகத்தில் பாஜக மலர்ந்தே தீரும் என உரக்கக் கூறி வலம் வருபவர். தமிழகத்தில் எப்படியும் ஒரு நாள் பாஜக ஆட்சி அமையும் என அவர் தொடர்ந்து நம்பிக்கையுடன் கூறி வருகிறார். ஆனால், சமூக வலைத்தளங்களில் பாஜகவிற்கு எதிராகவும், தமிழிசையை கிண்டலடித்தும் …

Read More »