Monday , October 22 2018
Home / Tag Archives: தமிழ்

Tag Archives: தமிழ்

உனக்குத் தெரியும்.. வயல்வெளிக் காற்றே

உனக்குத் தெரியும்

தமிழ் எங்கள் மூச்சென்றால்.. தமிழீழம் எங்கள் தாயென்றால் தாயின் கற்புக் காக்கவே..எம் தாய்மை துறந்தோம் நாம்……. தமிழை வளர்ப்பதற்கே-எம் தலைமுடி அறுத்தோம்.. தலைவனின் சிரிப்பிலே அம்மாவைக் கண்டோம்.. வலி மறந்து…இரவில் விழி திறந்து — நாம் புலி உடை தழுவியது..எம் மொழியது வாழ்வதற்கே….. எனக்கு நினைவிருக்கிறது… இதோ இந்தப் பனைமர அடியிலே பனங்காய் பொறுக்கி.. பசி போக்கியிருக்கிறோம்… நரிகளின் வாய்கள்- மீண்டுமொரு கிரிசாந்தியை நாசமாக்குவதை தடுக்கவே நாமன்று நெருப்பானோம்…. அதோ…அங்கே.. …

Read More »

அரசியல் கைதிகளின் உடல்நிலை மிகவும் மோசம்

வட மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் இன்று அனுராதபுரத்தில் உணவு தவிர்ப்பில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதிகளை நேரில் சென்று பார்வையிட்டிருந்தார். தொடர்ச்சியாக உணவு தவிர்ப்பில் ஈடுபட்டு வரும் அரசியல் கைதிகள் 13 பேர் மிகவும் உடல் நலம் குன்றி நடமாடமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ள நிலையில் இன்று அவர்களை சந்தித்த அனந்தி சசிதரன் கருத்து தெரிவிக்கையில், உணவு தவிர்ப்பில் ஈடுபட்டுள்ள கைதிகளின் நிலை மிகவும் மோசமானதாக உள்ளது. நடக்க …

Read More »

புலிகளை ஒழித்தமைக்காக மகிந்தவை இந்தியர்கள் மெச்சுகின்றனர்

புலிகளை

விடுதலைப்புலிகளை ஒழித்தமைக்காக இந்தியர்கள் மகிந்தராஜபக்சவையும் இலங்கை மக்களையும் மெச்சுகின்றனர் என பாஜக தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார் கொழும்பின் ஆங்கில நாளேடு ஒன்றிற்கு வழங்கியுள்ள மின்னஞ்சல் பேட்டியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார் சுப்பிரமணியன் சுவாமி மேலும் தெரிவித்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்தது போன்று இந்தியர்களும் இலங்கையர்களும் உறவினர்கள் என்பது எனது கருத்து.நாங்கள் ஒரு குடும்பமாக வாழ பழகிக்கொள்ளவேண்டும். விடுதலைப்புலிகளை முன்னாள் ஜனாதிபதியின் தலைமைத்துவத்தின் கீழ் அழித்தமைக்காக இந்தியர்களாகிய …

Read More »

விஜய் அரசியல் பேச்சு.! புறம்போக்கு அல்ல..!

இளையதளபதி விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என்று அவரது ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த அக்டோபர் 2 ஆம் தேதி “சர்கார்” படத்தின் இசை வெளியிட்டு விழாவில் நடிகர் விஜய் அரசியல் குறித்து பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் விஜய் பேசியதை வைத்து பார்க்கும் போது அவர் கண்டிப்பாக அரசியலுக்கு வருவார் என்று அவரது ரசிகர்கள் முடிவே செய்து விட்டனர். மேலும், நடிகர் விஜயின் பேச்சுக்கும் …

Read More »

போஸ்ட் ஆபிசுக்கு போக வழி தெரியாத பாதிரியாருக்கு சிறுவன் ஒருவன் வழி காட்டினான்.

போஸ்ட் ஆபிசுக்கு

நன்றி கூறிய பாதிரியார் சிறுவனிடம் “ உனக்கு சொர்க்கம் போகும் வழி சொல்லி தருகிறேன். எனது திருச்சபைக்கு வா” என்றார். அதற்கு அந்த சிறுவன் “ பக்கத்தில் இருக்கும் போஸ்ட் ஆபிசுக்கு வழி தெரியாத நீங்களா சொர்க்கத்திற்கு வழி காட்டப் போகிறீர்கள்?” என்று கேட்டானாம். இந்த சிறுவனுக்கு இருக்கும் புத்திகூட சில தமிழ் பெரியவர்களுக்கு இல்லை என்பதே உண்மை. சிறையில் உள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்ய முடியாத சம்பந்தர் …

Read More »

அனா அம்மையாரும் நடிகை ஓவியாவும்

அனா அம்மையாரும்

அனா அம்மையார். இவர் வெள்ளை இனத்தை சேர்ந்தவர். மனிதவுரிமை செயற்பாட்டாளர். தமிழ் மக்களுக்கு நீதி கோரி ஒவ்வொரு வருடமும் தவறாமல் ஜெனிவா வருகிறார். வருடத்தில் ஒரு நாள் நீதி கோரிவிட்டு கலைந்து செல்வதை விட நீதி கிடைக்கும்வரை ஒவ்வொரு நாளும் தமிழ் மக்கள் போராட வேண்டும் என அவர் கேட்டிருக்கிறார். ஓவியா. இவர் ஒரு மலையாள நடிகை. இவர் தமிழ் இனத்திற்காக இதுவரை குரல் கொடுத்ததில்லை. ஆனாலும் தமிழ் மக்களில் …

Read More »

புல்லுமலையில் யானை தாக்குதலில் பலியானவர் சடலம் பெற உறவினர் பரிதவிப்பு!

புல்லுமலையில்

நேற்றைய தினம்(24/08) யானையின் தாக்குதலில் கொல்லப்பட்ட சடலத்தை பரிசோதனை செய்ய மரணவிசாரணையதிகாரி விடுமுறையால் சடலம் பெற பொதுமக்கள் பரிதவிப்பு மட்டக்களப்பு மாவட்டத்தின் யானை தாக்குதலில் தொடர்ந்து ஒவ்வொரு தமிழ் கிராம ஏழைகள் பரிதாபமாக பலியாகும் சம்பவங்களும் அதனால் அவர்கள் குடும்பத்தின் எதிர்காலங்கள் கேள்விக்குறியாக உள்ள துன்பியல் சம்பவங்கள் இடம்பெறுகின்றது. நேற்றைய தினம் செங்கலடி பிரதேச செயலகத்திற்குட்பட்ட உறுகாமம் கிராமமிருந்து மாலை 5மணியளவில் மண்ஏற்ற சென்ற மூன்று பேரை கொடூர காட்டு …

Read More »

உடை எடை கூடி தாறுமாறாக குண்டான அனுஷ்கா.!

உடை எடை கூடி

நடிகை அனுஷ்கா, ஒரு காலத்தில் கவர்ச்சி குதிரையாக வலம்வந்த இவர் தமிழ் ,தெலுங்கு போன்ற அணைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்து தற்போது தந்து இரண்டாவது சுற்றை தொடர்ந்து வருகிறார் . ஒரு காலத்தில் கவர்ச்சியான வேடங்களில் நடித்து வந்த இவர் , தற்போது கதாநாயகிகளுக்கு மிக்கியத்துவம் கொடுக்கும் கதை களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வருகிறார். ஒரு சில மோசமான படங்களிலும்,நடுவில் தனது உடை எடை கூடியதாலும் சற்று …

Read More »

அஜித்துக்கு 80, விஜய்க்கு 20.! த்ரிஷா இப்படி சொல்லிட்டாங்களே.! கோபத்தில் விஜய் ரசிகர்கள்.!

தமிழ் சினிமாவில் விஜய் மற்றும் அஜித் ஆகிய இருவரும் இரண்டு முக்கிய நட்சத்திரங்களாக திகழ்ந்து வருகின்றனர். இவர்கள் இருவருக்கும் கோடி கண்ணகில் ரசிகர்கள் இருந்தாலும், திரையுலகிலும் இவர்கள் இருவருக்கும் பல நடிகர்கள் ராசிக்காரர்களாக இருந்து வருகின்றனர். அது போக பிரபலங்களிடம் பேட்டி எடுக்கும் போது அவர்களிடம் கேட்கும் பொதுவான கேள்விகளில் விஜய் மற்றும் அஜித் பற்றிய கேள்வி கண்டிப்பாக இடம்பெற்றுவிடும் . இதை போல சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற …

Read More »

கருணாநிதியின் நிலையைக் கண்டு 3 நாட்களாக உறக்கம் இல்லை : நாஞ்சில் சம்பத்

விஜய் வீதிக்கு

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை தன்னை மிகவும் கவலை கொள்ள செய்துள்ளதாக நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார். உடல் நலக்குறைப்பாட்டால் பாதிக்கப்பட்டிருக்கும் திமுக தலைவர் கருணாநிதிக்கு காவேரி மருத்துவமனையில் மருத்துவர்கள் கடந்த 2 நாட்களாக தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில்தான் நேற்று இரவு அவரின் உடல்நிலை மீண்டும் மோசமானது. இதைத்தொடர்ந்து மருத்துவர்களின் தொடர் சிகிச்சையால் தற்போது அவரின் உடல்நிலை சீரடைந்துள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணைமுதல்வர் ஓ.பி.எஸ் …

Read More »