Monday , December 17 2018
Home / Tag Archives: தமிழ்

Tag Archives: தமிழ்

நடிகையான சன்னிலியோனின் தங்கை தமிழ் சினிமாவில் !

ஆபாசப்படங்கள் மூலமாக பிரபலமாகி தற்போது பாலிவுட்டில் கலக்கி கொண்டிருக்கும் நடிகை சன்னிலியோன். தமிழிலும் ஒரு படத்தில் ஆடியுள்ள இவரின் தங்கை முறையுள்ள நடிகை மியாராய் லியோனும் ஆபாசப்பட நடிகையாவார். இவர் தற்போது தமிழில் விமல் கதாநாயகனாக நடிக்கும் இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு படத்தில் அறிமுகமாகியுள்ளார். ஆஷ்னா ஜவேரி, ஆனந்தராஜ், மன்சூரலிகான், சிங்கம்புலி நடிக்கும் இப்படத்தை AR முகேஷ் என்பவர் இயக்குகிறார். ஏற்கனவே இந்த டிரைலர் செம்ம வைரலானது. Share2TweetSharePin+12 …

Read More »

தமிழ் மக்களிற்கு ஆபத்தான சூழ்நிலை உருவாகலாம்

இலங்கையில் தற்போது காணப்படும் அரசியல் நெருக்கடி தொடர்ந்தால் மோசமான விளைவுகள் ஏற்படலாம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் வெளிநாட்டு இராஜதந்திரிகளிடம் தெரிவித்துள்ளனர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் 14 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் வெளிநாட்டு இராஜதந்திரிகளிற்கும் இடையில் இன்று கொழும்பில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இலங்கையின் தற்போதைய அரசியல் சூழல் குறித்து வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கு தெளிவுபடுத்தியுள்ளனர். நாட்டில் தற்போதைய அரசியல் நெருக்கடி தொடர்ந்தால் …

Read More »

சிவாஜி வீட்டின் மருமகளானர் பிக் பாஸ் சுஜா வருணி

கடந்த ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் தொடரின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பெரும் பிரபலமடைந்தவர் சுஜா வருணி. தமிழ் சினிமாவில் நடன கலைஞராக இருந்த இவர் ஒரு சில படங்களில் கதாநாயகியாகவும் நடித்துள்ளார். இவர் தற்போது நடிகர் திலகம் சிவாஜி வீட்டின் மருமகளாக ஆகியுள்ளார். நடிகை சுஜா வருணிக்கும், சிவகுமாருக்கும் ஏற்கனவே நிட்சயதார்த்தாம் நடைபெற்றதாகவும் தகவல்கல் வெளியான நிலையில் தனது காதல் கதை குறித்தும், தனது திருமணம் …

Read More »

ஈபிடிபி கட்சி உறுப்பினர் மீது கடும் தாக்குதல்

ஈபிடிபி கட்சியை சேர்ந்த கிளிநொச்சி உறுப்பினர் தினேஸ் என்பவர்மீது, தமிழ் தேசிய உணர்வாளர்களால் கடும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவர் தமிழ் தேசியத்தை காட்டிக் கொடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதுடன் தமிழ் தேசிய உணர்வாளர்களையும் கொச்சைப்படுத்தி வந்துள்ளார். அண்மையில் ஆசிரியர் ஒருவரின் வீட்டுக்குள் நுழைந்து வயதான தாயார் ஒருவரை தாக்க முயற்சிதமை தொடர்பில் ஊடகங்கள் செய்திவெளியிட்டன. அத்துடன் தமிழ் தேசிய மக்கள் முன்னணியை சேர்ந்த கௌர பிரதேச சபை உறுப்பினர் ஒருவரையும் தகாத …

Read More »

தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் மைத்திரி

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தனுக்கும் இடையில் நேற்றுச் சந்திப்பு நடைபெற்றுள்ளது. வடக்கு – கிழக்கு அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணியின் கூட்டம் ஜனாதிபதி செயலகத்தில் நேற்றுக் காலை 9.30 மணியிலிருந்து மதியம் வரையில் நடைபெற்றது. இந்தக் கூட்டம் முடிவடைந்த பின்னர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் இடையில் சந்திப்பு நடைபெற்றது. இந்தச் சந்திப்புத் …

Read More »

புதிய அரசுக்கு ஆதரவு வழங்கமாட்டோம்! மனோ கணேசன்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் இணைந்து அமைக்க முயற்சிக்கும் புதிய அரசுக்கு ஆதரவளிக்கப்போவதில்லை என்று தமிழ் முற்போக்குக் கூட்டணி இன்று திட்டவட்டமாக அறிவித்துள்ளது. அதேவேளை, ரணில் விக்கிரமசிங்கவின் கரங்களைப் பலப்படுத்தும் வகையில் ஐக்கிய தேசிய முன்னணிக்கு ஆதரவு வழங்கவும் முடிவெடுத்துள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் எம்.பிக்களுக்கும் இடையிலான சந்திப்பு இன்று முற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்றது. இதன்போது புதிய அரசுக்கு ஆதரவளிக்குமாறு …

Read More »

தமிழ் ராக்கர்ஸுக்கு சவால் விட்ட தயாரிப்பாளர் சங்கம்!!!

சர்கார் பட கதை

சர்கார் படம் இணையதளத்தில் வெளியாகும் என்ற தமிழ்ராக்கர்ஸின் மிரட்டலை முறியடிப்போம் என்று தாயாரிப்பாளாரகள் சங்கம் கூறியுள்ளது. தமிழ்நாடு திரையரங்க சங்கத்துக்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளார் சங்கம் அறிவுறுத்தி இன்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது அதில் கூறப்பட்டுள்ளதாவது. யாராவது திருட்டுத்தனமாக படத்தை மொபைல் போனிலோ காமிராவிலோ படம் எடுத்தால் உடனடியாக காவல் துறையிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். இதனையடுத்து யாராவது போனில் படம் எடுக்கிறார்களா என தீவிரமாக கண்காணிக்க வேண்டுமெனெ திரையரங்குகளுக்கு தயாரிப்பாளர்கள் …

Read More »

கூட்டமைப்பின் எம்.பி. மஹிந்தவிடம் சரண்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் மைத்திரி – மஹிந்த கூட்டணியில் சங்கமித்துள்ளார். நாடாளுமன்றத்தில் பெரும்பான்மைப் பலத்தை நிரூபிக்க மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவளிக்க முடிவெடுத்துள்ள அவருக்கு கிழக்கு மாகாண அபிவிருத்தி பிரதி அமைச்சுப் பதவி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் வழங்கப்பட்டுள்ளது. பிரதி அமைச்சுக்கான பதவிப் பிரமாண நிகழ்வு ஜனாதிபதி செயலத்தில் சற்றுமுன்னர் நடைபெற்றது. நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவைப் பெறுவதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பிக்களுக்கும் மைத்திரி …

Read More »

த. தே.கூ இருந்து வெளியேறி விட்டோம் சிவசக்தி ஆனந்தன்

தமிழ்த்தேசிய கூட்டமைப்பிலிருந்து நாங்கள் வெளியேறிவிட்டோம் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளருமான சிவசக்தி ஆனந்தன் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார். இன்று வவுனியாவில் ஒன்றிணைந்த அரசியல் கட்சிகளின் பொது அமைப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்ட மலைய மக்களின் சம்பளம் 1000 ரூபா வழங்கப்படவேண்டும் எனக்கோரி இடம்பெற்ற மனிதச்சங்கிலிப் போராட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது குறித்த அவர் மேலும் தெரிவிக்கையில், வடக்கு கிழக்கின் …

Read More »

உனக்குத் தெரியும்.. வயல்வெளிக் காற்றே

உனக்குத் தெரியும்

தமிழ் எங்கள் மூச்சென்றால்.. தமிழீழம் எங்கள் தாயென்றால் தாயின் கற்புக் காக்கவே..எம் தாய்மை துறந்தோம் நாம்……. தமிழை வளர்ப்பதற்கே-எம் தலைமுடி அறுத்தோம்.. தலைவனின் சிரிப்பிலே அம்மாவைக் கண்டோம்.. வலி மறந்து…இரவில் விழி திறந்து — நாம் புலி உடை தழுவியது..எம் மொழியது வாழ்வதற்கே….. எனக்கு நினைவிருக்கிறது… இதோ இந்தப் பனைமர அடியிலே பனங்காய் பொறுக்கி.. பசி போக்கியிருக்கிறோம்… நரிகளின் வாய்கள்- மீண்டுமொரு கிரிசாந்தியை நாசமாக்குவதை தடுக்கவே நாமன்று நெருப்பானோம்…. அதோ…அங்கே.. …

Read More »