Wednesday , August 15 2018
Breaking News
Home / Tag Archives: பாஜக

Tag Archives: பாஜக

இந்திய நிதியுதவியில் இலங்கை தமிழர்களுக்கு 400 வீடுகளை பிரதமர் மோடி அர்ப்பணித்தார்

இந்திய

இந்திய நிதியுதவியுடன் இலங்கை தமிழர்களுக்கு முதல் கட்டமாக கட்டப்பட்ட 400 வீடுகளை பிரதமர் மோடி இன்று அர்ப்பணித்தார். இலங்கை தமிழர்களுக்கு இந்தியா கட்டிக்கொடுக்கும் வீட்டு மனைகள் திட்டம், இந்தியா செய்துவரும் மிக பெரிய திட்டமாக கருதப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் இந்திய அரசாங்கம் ஒட்டு மொத்தமாக 60,000 வீடுகளை இலங்கைக்கு கட்டிக்கொடுக்கிறது. இதில் 46,000 வீடுகள் கட்டி முடிக்கப்பட்ட நிலையில் இருக்கின்றன. மீதமுள்ள 14,000 வீடு மனைகளை கட்டிக் கொடுப்பதற்கு …

Read More »

ரெய்டுக்கும் பாஜகவுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை – தமிழிசை

தமிழகத்தில் தற்பொழுது நடைபெற்று வரும் வருமான வரித்துறை ரெய்டுக்கும் தங்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். தமிழக அரசிற்கு ஒப்பந்த அடிப்படையில் பருப்பு, முட்டை ஆகியவற்றை விநியோகித்து வந்த கிறிஸ்டி நிறுவனத்தில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது. அதே போல் தமிழக நெடுஞ்சாலை துறைக்கு ஒப்பந்த முறையில் சாலை முதற்கொண்டு பல கட்டுமான பணிகளை செய்து தருகிற எஸ்பிகே கட்டுமான நிறுவனத்திலும், …

Read More »

தமிழகத்தில் பாஜக இமாலய வெற்றி அடையும் – பொன்னார் உறுதி

தமிழகத்தில் மெஜாரிட்டியான இடங்களைப் பிடித்து பாஜக இமாலய வெற்றி அடையும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். 21 மாநிலங்களை தங்கள் வசம் வைத்துள்ள பாஜக தமிழகத்தில் எப்படியாவது ஆட்சியை பிடித்தே ஆக வேண்டும் என மூட்டி மோதிக்கொண்டிருக்கிறது. சமீபத்தில் கூட பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா சென்னைக்கு வந்து தங்களது கட்சித் தொண்டர்களிடையே உத்வேகத்தை ஏற்படுத்தி விட்டு சென்றார் இந்நிலையில் திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த பொன்.ராதாகிருஷ்ணன், பாஜக மக்களுக்கு தேவையான நல்ல …

Read More »

ஊழல் நல்லாட்சி அமைந்திட வாக்களிப்பீர் – வைரல் போஸ்டர்

பாஜகவிற்கு ஆதரவாக எழுதப்பட்ட சுவர் விளம்பரம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. அனைத்து அரசியல் கட்சிகளும் துண்டுச் சீட்டு, போஸ்டர், பேனர், சுவர் விளம்பரம் என பல வழிகளில் தங்களை மக்களிடம் கொண்டு செல்ல முயல்வது வழக்கமான ஒன்றுதான். தற்போது சமூக வலைத்தளங்கள் மூலம் அரசியல் கட்சிகள் ஆதரவு தேடி வந்தாலும், பழைய முறையான சுவர் விளம்பரமும் இன்னும் தமிழகத்தில் எழுத்தப்பட்டுதான் வருகிறது. இந்த நிலையில், பாஜகவிற்கு ஆதரவாக …

Read More »

தமிழக பாஜக தலைவர் மாற்றமா? – பாஜக தலைமை விளக்கம்

தமிழக பாஜக தலைவர் பதவியில் மாற்றம் செய்யப்படுகிறார் என்கிற செய்திக்கு பாஜக தலைமை விளக்கம் அளித்துள்ளது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பாஜக நோட்டோவை விட குறைவான வாக்குகளை பெற்று மோசமான தோல்வியை சந்தித்தது. அப்போதே தமிழிசை சவுந்தரராஜனை மாற்ற வேண்டும் என பாஜகவில் புகைச்சல் தொடங்கியது. அதோடு, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனுக்கும், அன்புமனி ராமதாஸுக்கும் இடையே சமீபத்தில் மோதல் எழுந்தது. ஆனால், இந்த விவகாரத்தில் தமிழிசைக்கு ஆதரவாக பொன்.ராதாகிருஷ்ணன், …

Read More »

அன்புமணி விவகாரத்தில் அப்செட் – தமிழிசை சவுந்தரராஜன் பதவி விலகல்?

பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸுடன் ஏற்பட்ட மோதல் விவகாரத்தில் தமிழக பாஜக தரப்பிலிருந்து ஆதரவு இல்லாத காரணத்தால் தமிழிசை சவுந்தரராஜன் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கொண்டுவருவதற்கான திட்டத்தை முதலில் யார் கொண்டு வந்தது என்பது குறித்து அன்புமணி ராமதாஸுக்கும் தமிழிசைக்கும் மோதல் உருவானது. இதனையடுத்து ஒருவரை ஒருவர் விமர்சனம் செய்துக்கொண்டனர். அன்புமணி ராமதாஸ் என்னை தலைவராக இருக்க தகுதி இருக்கின்றதா எனக் கேட்கிறார். 20 …

Read More »

அணுகுண்டா? புஸ்வானமா? தீர்ப்பு வெறும் ஊசி வெடிதான்: தமிழிசை!

பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட 18 எம்எல்ஏக்களின் தகுதி நீக்க வழக்கில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் இருவேறுபட்ட தீர்ப்புகளை வழங்கினர். எனவே, இந்த வழக்கை விசாரிக்க 3 வது நீதிபதி அமர்த்தப்படுவார் என தலைமை நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். இந்நில்யில், இந்த வழக்கின் தீர்ப்பு குறித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியது பின்வருமாறு, இந்த வழக்கில் இரு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியிருக்கின்றனர். ஒரு நீதிபதி …

Read More »

நடிகர்களை அரசியலை விட்டு தள்ளிவைக்க வேண்டும்: சு.சுவாமி!

பாஜகவின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை ஆளுநர் மாளிகையில் சந்தித்தார். இதன் பின்னர் இந்த சந்திப்பை குறித்து செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அவர் கூறியது பின்வருமாறு, தமிழ்நாட்டில் பயங்கரவாதிகள் நடமாட்டம் அதிகமாகிவிட்டதை குறித்து பேசினோம். ஆளுநர் மாளிகையின் செலவை ஆறில் ஒரு பங்காக குறைத்து உள்ள பன்வாரிலால் புரோகித்துக்கு வாழ்த்து கூறினேன். தற்போது தமிழகத்தில் இருக்கும் ஆட்சி திமுகவை விட நன்றாக உள்ளது. தமிழகத்தில் நக்சலைட், …

Read More »

மத்திய அரசிதழில் காவிரி மேலாண்மை வாரியம் – அறிவிப்பு வெளியானது

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பான அறிவிப்பு இன்று மத்திய அரசிதழில் வெளியாகியுள்ளது. மத்திய அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த காவிரி திருத்தப்பட்ட வரைவு செயல்திட்டத்தை மே 18 ஆம் தேதி உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. இந்த செயல்திட்டம் தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாகவே அரசிதழில் வெளியிடப்பட்டு அமல்படுத்த மத்திய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. தென்மேற்கு பருவமழை துவங்கிவிட்டது. அனால், மத்திய அமைச்சரவை காவிரி ஆணையத்தை அரசிதழில் வெளியிடாமல் …

Read More »

ரஜினியின் குரல் யாருடையது?

தூத்துக்குடி போராட்டம் குறித்த ரஜினியின் குரல் அவருடையதுதானா என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். நேற்று தூத்துக்குடி சென்ற நடிகர் ரஜினிகாந்த், ஸ்டெர்லைட் போராட்டம் வன்முறையாக மாற சமூக விரோதிகள் போராட்டக்காரர்களாக ஊடுருவியதே காரணம் என்றும் எதற்கெடுத்தாலும் போராட்டம் செய்தால் தமிழ்நாடே சுடுகாடாகும் என்றும் பேசினார். ரஜினியின் இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. போராட்டத்தில் கலந்து கொண்ட எல்லோருமே சமூக விரோதிகள் என ரஜினி கூறியதாகவும், போராட்டம் …

Read More »