Thursday , July 18 2019
Breaking News
Home / Tag Archives: பாஜக

Tag Archives: பாஜக

சந்திராயன் 2 பறப்பதற்கு ரெடி…இஸ்ரோ தகவல்

சந்திராயன்

”சந்திராயன் 2” விண்கலம் விண்ணில் பறப்பதற்கு தயார் நிலையில் உள்ளதாக இஸ்ரோ வட்டாரங்கள் தெரிவித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நிலவில் ஆய்வு செய்வதற்காக சந்திராயன் 1 என்ற விண்கலத்தை கடந்த 2008 ஆம் ஆண்டு இஸ்ரோ அனுப்பியது. அந்த ஆய்வின் மூலம், நிலவில் தண்ணீர் இருப்பதற்கான ஆதாரங்கள் தெரியவந்தன. அதன்பிறகு நிலவின் தென் துருவ பகுதிகளை ஆராய்வதற்காக கடந்த ஜூலை 15 ஆம் தேதி “சந்திராயன் 2” என்ற விண்கலத்தை “ஜி.எஸ்.எல்.வி. …

Read More »

காங்கிரஸ் தான் முதலில் இந்தியை திணிக்க முயன்றது :தமிழிசை

தமிழிசை

தமிழகத்தில் முதலில் இந்தியை திணிக்க முயன்றது காங்கிரஸ் தான் என தமிழக பாஜக தலைவர் குற்றம் சாட்டியுள்ளார். தமிழகத்தில் மத்திய அரசின் புதிய கல்வி கொள்கை குறித்து, பல அரசியல் தலைவர்கள் விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில் நடிகர் சூர்யா, மத்திய அரசின் புதிய கல்வி கொள்கை குறித்து கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி விமர்சனம் செய்தது பெரும் சர்ச்சைக்குள்ளானது. இதை தொடர்ந்து ஹிந்தி பேசாத மாநிலங்களான தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, …

Read More »

சட்டத்தில் ஓட்டையாம்… சிமெண்டோடு ஓடி வந்த எச்.ராஜா!!

சட்டத்தில் ஓட்டையாம்... சிமெண்டோடு ஓடி வந்த எச்.ராஜா!!

வைகோ ராஜ்யசபா எம்பி ஆவதை சட்டத்தில் ஓட்டை என விமர்சித்துள்ள எச்.ராஜாவை டிவிட்டரில் கலாய்த்து வருகின்றனர் டிவிட்டர்வாசிகள். 2009-ம் ஆண்டு திமுக ஆட்சிக் காலத்தில் போடப்பட்ட தேசதுரோக வழக்கில் வைகோவுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தண்டனை ஒரு மாதத்திற்கு நிறுத்தி வைப்பட்டுள்ள நிலையில் அவர் ராஜ்யசபா எம்பி ஆவதில் எந்த சிக்கலும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், இது குறித்து பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, நீதிமன்றத்தால் …

Read More »

ஸ்டாலினை கலாய்த்த எச்.ராஜா

எச். ராஜாவை

பழைய கவுண்டமணி – செந்தில் நகைச்சுவைக் காட்சி போல ஒரு சம்பவத்தை ட்விட்டரில் அரங்கேற்றியுள்ளார் எச்.ராஜா. சபாநாயகர் மீதான நம்பிக்கை இல்லா தீர்மானத்தை நிறைவேற்றாதது குறித்து ”புலி பதுங்குவது பாய்வதற்காகதான்” என ஸ்டாலின் ஒரு கூட்டத்தில் பேசினார். ஸ்டாலின் எதையாவது பேசினால் உடனே அதற்கு எதிர்வினையாக ஏதாவது பதில் சொல்வதில் இரண்டு பேர் முக்கியமானவர்கள். ஒருவர் பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன், மற்றொருவர் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார். ஸ்டாலினின் …

Read More »

கிடைத்தது தங்கமா? பித்தளையா? காலம் சொல்லும்; தமிழிசை நக்கல் டிவிட்!

தமிழர்கள்

திமுகவுக்கு கிடைத்தது உழைக்க வந்த தங்கமா? பிழைக்க வந்த பித்தளையா? என்பதை காலம் உணர்த்தும் என தங்க தமிழ்ச்செல்வனின் வருகை குறித்து தமிழிசை பதிவிட்டுள்ளார். டிடிவி தினகரனுடன் ஏற்பட்ட மன கசப்பால் அமமுகவில் இருந்து விரைவில் விலக்கப்பட்ட (விலகிய) அமமுகவின் கொள்கைப் பரப்புச் செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன், திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் திமுகவில் இணைந்தார். திமுகவில் இணைந்த பின்னர் தங்க தமிழ்ச்செல்வன் பேட்டியளித்த போது, தமிழகத்தை திமுக தலைவர் …

Read More »

தமிழிசையை ‘ கலாய்த்த ’விஜய் டிவி புகழ் நிஷா

விஜய் டிவி

டிவி சேனல்களில் உள்ள முக்கியமான பொழுதுபோக்கு சேனல் விஜய்டிவி. இதில் உள்ள முக்கிய நிகழ்ச்சி ‘கலக்கப் போவது யாரு’ என்பதாகும். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு புகழ்பெற்றவர் அறந்தாங்கி நிஷா. சமீபத்தில் ஒரு சமீபத்தில் திமுக சார்பில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் நிஷாவும், பழனி என்பவரும் காமெடி செய்துள்ளனர். அதில், பாஜக கட்சியை, பிரதமர் மோடி,மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் குறித்து நிஷாவும், பழனியும் பலத்த விமர்சனங்களைக் கூறியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து …

Read More »

பாஜக – அதிமுக கூட்டணி ப்ரேக் அப்?

பாஜக - அதிமுக

உள்ளாட்சி தேர்தலுக்கு பாஜக – அதிமுக கூட்டணி அமைக்குமா என்பதுதான் தற்போதைய ஹாட் டாப்பிக்காக உள்ளது. தமிழகத்தில் பாஜக, அதிமுக, தேமுதிக, பாமக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்தது. மெகா கூட்டணியுடன் தேர்தலை சந்தித்த அதிமுக ஒரே ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றது. எனவே, பாஜகவுடன் கூட்டணி வைத்ததால்தான் அதிமுக தோல்வியை சந்தித்ததாக அதிமுகவினரே வெளிப்படையாக பேச துவங்கிவிட்டனர். இந்நிலையில் இது குறித்து பேசி பாஜக …

Read More »

மோடி வலையில் விழுவாரா ஜெகன்?

மோடி

ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியை தனது பக்கம் இழுக்க அவரின் கட்சிக்கு நாடாளுமன்ற துணை சபாநாயகர் பதவி வழங்க முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவை வீழ்த்தி மபெரும் வெற்றி பெற்ற ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டியை பாஜகவிற்கு ஆதரவு தருமாறு கேட்கப்பட்டுள்ளதாம். அதன்படி, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாஜக தலைவர் அமித் ஷாவின் பிரதிநிதியாக பாஜக செய்தி தொடர்பாளர் ஜி.வி.எல்.நரசிம்மராவ், ஆந்திர மாநில முதல்வர் …

Read More »

’பாஜக ஒழிக’.. தமிழிசை மகனின் கோஷம்

’பாஜக ஒழிக’.

பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் செய்தியாளர்களிடம் பேசிக் கொண்டிருக்கும் போது அவரது மகன் பாஜக ஒழிக என கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்படுள்ளது. கடந்த சில ஆண்டுகளில் அதிகளவில் செய்தியாளர்களை சந்தித்த ஒரே தலைவராக இருப்பவர் தமிழிசை சவுந்தர்ராஜன்தான். செய்தியாளர்கள் என்னதான் கேள்வி கேட்டு மடக்கினாலும் பத்திரிக்கையாளர் சந்திப்புகளை அவர் நிராகரித்ததில்லை. நேற்று அதேப்போல தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வந்த அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்து …

Read More »

மேற்கு வங்காளத்தில் மோதல்- 4 பேர் பலி

மேற்கு வங்காளத்தில்

மேற்கு வங்காளத்தில் பாரதிய ஜனதா மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினரிடையே ஏற்பட்ட மோதலில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு மேற்கு வங்காள மாநிலத்தில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் – பா.ஜனதா தொண்டர்கள் இடையே அடிக்கடி மோதல் நடந்து வருகிறது. இந்த நிலையில் வடக்கு 24 பர்கனஸ் மாவட்டம் சண்தேஷ்காலை பகுதி அருகே உள்ள நயஓட்டில் நேற்று இரவு பா.ஜனதா – திரிணாமுல் காங்கிரஸ் …

Read More »