ஆசை காட்டி மோசம் செய்த இயக்குநர் தமிழ் சினிமாவில் தனது அழகு மற்றும் நடிப்பால் 20 ஆண்டுகளுக்கும் மேலாக ரசிகர்களை கட்டிப்போட்டு வரும் நம்பர் நடிகை, “வயசானாலும் உன் ஸ்டைலும் அழகும் இன்னும் உன்ன விட்டு போகல” என்ற படையப்பா வசனத்தை நினைவூட்டும் வகையில் இப்போதும் கதாநாயகியாக ஜொலித்து வருகிறார். ஆனால், அவரது சமீபத்திய படம் ஒரு பக்கம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டாலும், மறுபக்கம் இணையத்தில் எழுந்த ட்ரோல்களால் அவருக்கு மனவேதனையை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தப் படத்தில் நம்பர் நடிகை கதாநாயகியாக நடித்திருந்தாலும், இயக்குனர் அவரை முழுமையாக …
Read More »