குரு பகவான் ரிஷப ராசியில் உதயமாகியுள்ளார். சூரியனின் கார்த்திகை நட்சத்திரத்தில் பயணம் செய்த குருபகவான் இந்த மாதம் முதல் சந்திரனின் ரோகிணி நட்சத்திரத்தில் பயணம் செய்கிறார். ஆகஸ்ட் மாதம் வரைக்கும் சில ராசிக்காரர்கள் வாழ்க்கையில் அற்புதமான மாற்றங்கள் ஏற்படப்போகிறது. மேஷம் முதல் மீனம் வரை எந்த ராசிக்காரர்களுக்கு திடீர் அதிர்ஷ்டம் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம். மேஷம்: ரோகிணி நட்சத்திரத்தில் குரு பயணம் செய்வதால் 12.6.24 முதல் 19.8.24 வரை வசதி வாய்ப்புகள் கூடும். புதிய வீட்டிற்குக் குடிப்போவீர்கள். தாயாரின் ஆரோக்கியம் மேம்படும். அவருடன் இருந்த …
Read More »